புன்னக்காயலில்  குடிநீர் திட்டத்தை நிறைவேற்ற கலெக்டர் அலுவலகத்தில் கோரிக்கை

புன்னக்காயலில் குடிநீர் திட்டத்தை நிறைவேற்ற கலெக்டர் அலுவலகத்தில் கோரிக்கை

புன்னக்காயல் பகுதியில் குடிநீர் திட்டத்தை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாலுமிகள் சங்கத்தினர் கலெக்டர் அலுவலகத்தில் கோரிக்கை மனு கொடுத்தனர்.
20 Jun 2022 7:54 PM IST