திருப்பதி லட்டு விவகாரம்: பவன் கல்யாண் கருத்துக்கு நடிகர் பிரகாஷ் ராஜ் கண்டனம்

திருப்பதி லட்டு விவகாரம்: பவன் கல்யாண் கருத்துக்கு நடிகர் பிரகாஷ் ராஜ் கண்டனம்

குற்றவாளிகளைக் கண்டுபிடித்து தண்டனை வழங்கும் வழியைப் பாருங்கள் என நடிகர் பிரகாஷ் ராஜ் தெரிவித்துள்ளார்.
20 Sep 2024 3:56 PM GMT
காஜல் அகர்வாலின் சத்யபாமா ஓ.டி.டி.யில் வெளியானது!

காஜல் அகர்வாலின் 'சத்யபாமா' ஓ.டி.டி.யில் வெளியானது!

நடிகை காஜல் அகர்வாலின் 60-வது படமான 'சத்யபாமா' அமேசான் பிரைம் ஓ.டி.டி.யில் வெளியாகியுள்ளது.
28 Jun 2024 12:53 PM GMT
மதசார்பற்ற இந்தியாவிற்கான உங்கள் போராட்டம் தொடரட்டும் - ராகுல் காந்திக்கு பிரகாஷ் ராஜ் பிறந்தநாள் வாழ்த்து

'மதசார்பற்ற இந்தியாவிற்கான உங்கள் போராட்டம் தொடரட்டும்' - ராகுல் காந்திக்கு பிரகாஷ் ராஜ் பிறந்தநாள் வாழ்த்து

காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்திக்கு நடிகர் பிரகாஷ் ராஜ் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
19 Jun 2024 5:36 AM GMT
தமிழகத்தில் பா.ஜனதா இரட்டை இலக்கத்தில் வெற்றி பெறும்:  மத்திய மந்திரி எல்.முருகன்

தமிழகத்தில் பா.ஜனதா இரட்டை இலக்கத்தில் வெற்றி பெறும்: மத்திய மந்திரி எல்.முருகன்

நாடாளுமன்ற தேர்தலில் 100 சீட்டை தாண்டமாட்டார்கள். காங்கிரஸ் இந்தியா கூட்டணியின் தோல்வி உறுதி என்று மதுரையில் மத்திய மந்திரி முருகன் தெரிவித்தார்.
1 Jun 2024 4:22 PM GMT
ராயன் படத்தின் முதல் பாடல் - அப்டேட் கொடுத்த படக்குழு

'ராயன்' படத்தின் முதல் பாடல் - அப்டேட் கொடுத்த படக்குழு

நடிகர் தனுஷின் 'ராயன்' படத்தின் முதல் பாடல் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
6 May 2024 3:47 PM GMT
கில்லி ரீ-ரிலீஸ் - நடிகர் பிரகாஷ்ராஜ் நெகிழ்ச்சி பதிவு

'கில்லி' ரீ-ரிலீஸ் - நடிகர் பிரகாஷ்ராஜ் நெகிழ்ச்சி பதிவு

முத்துப்பாண்டியை நேசித்ததற்காக உங்கள் அனைவருக்கும் நன்றி என்று பிரகாஷ்ராஜ் தெரிவித்துள்ளார்.
23 April 2024 6:36 AM GMT
சத்யபாமா படத்தில் அதிரடி போலீசாக களம் இறங்கும் காஜல்

'சத்யபாமா' படத்தில் அதிரடி போலீசாக களம் இறங்கும் காஜல்

காஜல் நடித்த 'சத்யபாமா' படம் வரும் மே 17-ம் தேதி வெளியாகிறது என படக்குழுவினர் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளனர்.
22 April 2024 4:06 PM GMT
கில்லி ரீ-ரிலீஸ் : முதல் நாள் வசூல் இத்தனை கோடியா?

கில்லி ரீ-ரிலீஸ் : முதல் நாள் வசூல் இத்தனை கோடியா?

கில்லி திரைப்படம் நேற்று ரீ-ரிலீசானது.
21 April 2024 6:57 AM GMT
வசூலில் சொல்லி அடித்த படம் ...விஜய்யின் கில்லி ரீ-ரிலீஸ் - திரையரங்குகளில் குவிந்த ரசிகர்கள்

வசூலில் சொல்லி அடித்த படம் ...விஜய்யின் "கில்லி" ரீ-ரிலீஸ் - திரையரங்குகளில் குவிந்த ரசிகர்கள்

விஜய்யின் "கில்லி" திரைப்படம் இன்று ரீ-ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது.
20 April 2024 6:40 AM GMT
நான் கொடுத்த செக்கை வீசினார் பிரகாஷ் ராஜ் - நடிகர் பிருத்விராஜ்

நான் கொடுத்த செக்கை வீசினார் பிரகாஷ் ராஜ் - நடிகர் பிருத்விராஜ்

தான் தயாரித்த முதல் படத்திற்காக வழங்கிய செக்கை நடிகர் பிரகாஷ் ராஜ் தூக்கி வீசியதாக நடிகர் பிருத்விராஜ் தெரிவித்துள்ளார்.
25 March 2024 10:55 AM GMT
ஜனநாயக நாட்டில் எந்தக் கட்சியும் 400-இடங்களுக்கு மேல் வெற்றி பெறாது:  பிரகாஷ் ராஜ்

ஜனநாயக நாட்டில் எந்தக் கட்சியும் 400-இடங்களுக்கு மேல் வெற்றி பெறாது: பிரகாஷ் ராஜ்

420 மோசடி பேர்வழிகள், வரும் தேர்தலில் 400 இடங்களில் வெற்றி பெறுவோம் என்று பேசுகின்றனர் என நடிகர் பிரகாஷ் ராஜ் பாஜகவை சாடியுள்ளார்.
18 March 2024 5:17 AM GMT
நடிகர்கள் பிரகாஷ் ராஜ், பாபிசிம்கா வீடுகளின் கட்டுமானப்பணி நிறுத்தம் - தமிழக அரசு

நடிகர்கள் பிரகாஷ் ராஜ், பாபிசிம்கா வீடுகளின் கட்டுமானப்பணி நிறுத்தம் - தமிழக அரசு

கொடைக்கானலில் உரிய அனுமதியின்றி நடிகர்கள் பாபிசிம்கா, பிரகாஷ் ராஜ் ஆகியோர் சொகுசு பங்களா கட்டி வருவதாக விமர்சனங்கள் எழுந்தன.
5 March 2024 11:10 AM GMT