அமெரிக்காவில் பயங்கரவாத தாக்குதல் - பிரதமர் மோடி கண்டனம்
அமெரிக்காவில் நடந்த பயங்கரவாத தாக்குதல் சம்பவத்திற்கு பிரதமர் மோடி கண்டனம் தெரிவித்துள்ளார்.
2 Jan 2025 8:23 PM ISTஉலகம்: 2024-ம் ஆண்டில் நடந்த சில முக்கிய நிகழ்வுகள் - ஒரு பார்வை
2024-ம் ஆண்டில் உலக அளவில் நடந்த அரசியல் மாற்றங்கள், தேர்தல்கள், தலைவர்களின் வெளிநாட்டு பயணங்கள், இயற்கை பேரிடர்கள், அழகி போட்டிகள் உள்ளிட்டவற்றின் தொகுப்புகளை காணலாம்.
29 Dec 2024 11:56 PM ISTபிரதமர் மோடிக்கு குவைத் நாட்டின் உயரிய குடிமக்களுக்கான விருது வழங்கி கவுரவம்
பிரதமர் மோடிக்கு, தி ஆர்டர் ஆப் முபாரக் அல் கபீர் என்ற குவைத் நாட்டின் உயரிய, குடிமக்களுக்கான விருது வழங்கி கவுரவம் அளிக்கப்பட்டது.
22 Dec 2024 5:59 PM ISTஅம்பேத்கரை அவமதித்தது காங்கிரஸ் தான் - பிரதமர் மோடி குற்றச்சாட்டு
அம்பேத்கரை அமித்ஷா அவமதித்து விட்டார் என்ற எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுக்கு பதிலடியாக, டாக்டர் அம்பேத்கரை நோக்கி காங்கிரஸ் செய்த பாவங்கள் என பிரதமர் மோடி பட்டியலிட்டு உள்ளார்.
18 Dec 2024 1:50 PM ISTரஷிய அதிபர் புதினின் இந்திய வருகை எப்போது? மத்திய வெளிவிவகார அமைச்சகம் தகவல்
இந்தியாவில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள வருடாந்திர உச்சி மாநாட்டில், ரஷிய அதிபர் புதின் பங்கேற்பதற்கான தேதிகள் பற்றி தூதரக அளவில் பேசப்பட்டு வருகின்றன.
6 Dec 2024 11:44 PM IST'21-ம் நூற்றாண்டு இந்தியாவிற்கானது' - பிரதமர் மோடி
21-ம் நூற்றாண்டு என்பது இந்தியாவிற்கான நூற்றாண்டு என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
6 Dec 2024 10:10 PM ISTஇந்திய கடற்படை தினம்: பிரதமர் மோடி வாழ்த்து
ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 4-ஆம் தேதி கடற்படை தினம் கொண்டாடப்படுகிறது.
4 Dec 2024 3:04 PM ISTபிரதமர் மோடியுடன் கர்நாடக முதல்-மந்திரி சித்தராமையா சந்திப்பு
டெல்லியில் பிரதமர் மோடியை கர்நாடக முதல்-மந்திரி சித்தராமையா நேரில் சந்தித்து பேசினார்.
29 Nov 2024 3:49 PM ISTஜார்கண்ட் முதல்-மந்திரியாக பதவியேற்றுள்ள ஹேமந்த் சோரனுக்கு பிரதமர் மோடி வாழ்த்து
ஜார்கண்ட் முதல்-மந்திரியாக ஹேமந்த் சோரன் இன்று பதவியேற்றுக் கொண்டார்.
28 Nov 2024 8:42 PM ISTஇந்திய பாதுகாப்புக்கு சவாலாக உள்ள பயங்கரவாத அமைப்புகளுக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும்: பிரதமர் மோடி
டிஜிட்டல் வாழ்நாள் சான்றிதழுக்கான வசதியின் வழியே 1.5 கோடி மூத்த குடிமக்கள் பலனடைந்து உள்ளனர் என பிரதமர் மோடி பேசியுள்ளார்.
26 Nov 2024 9:14 PM ISTபிரேசில் சென்றடைந்த பிரதமர் மோடிக்கு வேத மந்திரங்கள் முழங்க உற்சாக வரவேற்பு
பிரேசிலில் பிரதமர் மோடி வருகையை முன்னிட்டு அந்நாட்டின் வேத பண்டிதர்கள் வேத மந்திரங்களை உச்சரித்து சிறப்பான வரவேற்பு அளித்தனர்.
18 Nov 2024 9:59 AM ISTகாங்கிரசுக்கு எதிரான குற்றச்சாட்டுகளை பிரதமர் மோடி நிரூபித்தால் அரசியலில் இருந்து ஓய்வு - சித்தராமையா
நான் கூறுவது சரியென்றால், மராட்டிய மக்களிடம் மன்னிப்பு கேட்டு, அரசியலில் இருந்து அவர்கள் ஓய்வை அறிவிப்பார்களா? என்று சித்தராமையா கேட்டுள்ளார்.
17 Nov 2024 6:51 AM IST