
ஒருநாள் கிரிக்கெட்; பாகிஸ்தானை வீழ்த்தி தொடரை முழுமையாக கைப்பற்றிய நியூசிலாந்து
3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை நியூசிலாந்து அணி முழுமையாக வென்றுள்ளது.
5 April 2025 7:34 AM
கிரிக்கெட் வீரராக ஆகவில்லை என்றால் 'கேங்ஸ்டர்' ஆகியிருப்பேன் - பாக். வீரர் ஓபன் டாக்
கிரிக்கெட் வீரராக ஆகவில்லை என்றால் ‘கேங்ஸ்டர்’ ஆகியிருப்பேன் என பாகிஸ்தானின் சஜித் கான் கூறியுள்ளார்.
5 April 2025 3:20 AM
பென் சியர்ஸ் அபார பந்துவீச்சு... பாகிஸ்தானை வீழ்த்தி ஒருநாள் தொடரை கைப்பற்றிய நியூசிலாந்து
நியூசிலாந்து தரப்பில் அபாரமாக பந்துவீசிய பென் சியர்ஸ் 5 விக்கெட் வீழ்த்தினார்.
2 April 2025 6:53 AM
இன்று ஒரே நாளில் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், திபெத்தில் நிலநடுக்கம்
ஒரே நாள் காலையில் மட்டும் அடுத்தடுத்து மூன்று நாடுகளில் நிலநடுக்கம் ஏற்பட்டதால் அப்பகுதி மக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர்.
2 April 2025 5:05 AM
ஒருநாள் கிரிக்கெட்; மிட்செல் ஹே அதிரடி... பாகிஸ்தானுக்கு 293 ரன்கள் இலக்கு நிர்ணயித்த நியூசிலாந்து
நியூசிலாந்து தரப்பில் அதிரடியாக ஆடிய மிட்செல் ஹே 99* ரன்கள் எடுத்தார்.
2 April 2025 2:10 AM
பாகிஸ்தானுக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டி; நியூசிலாந்து அதிரடி ஆட்டக்காரர் விலகல்
பாகிஸ்தான் கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது.
1 April 2025 8:04 AM
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கானுக்கு நோபல் பரிசு வழங்க பரிந்துரை
நம்பிக்கை இல்லா தீர்மானம் மூலம் பதவியை இழந்த இம்ரான்கான் ஊழல் உள்ளிட்ட வழக்குகளில் கடந்த 2023-ம் ஆண்டு முதல் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.
31 March 2025 10:35 PM
பாகிஸ்தான்: ராணுவம் நடத்திய டிரோன் தாக்குதலில் 11 பேர் பலி
பாகிஸ்தானில் ராணுவம் நடத்திய டிரோன் தாக்குதலில் பொதுமக்கள், பயங்கரவாதிகள் என 11 பேர் உயிரிழந்தனர்.
29 March 2025 8:09 PM
'பாகிஸ்தானின் மதவெறி மனநிலையை இந்தியாவால் மாற்ற முடியாது' - மத்திய மந்திரி ஜெய்சங்கர்
பாகிஸ்தானின் மதவெறி மனநிலையை இந்தியாவால் மாற்ற முடியாது என மத்திய மந்திரி ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
28 March 2025 10:29 AM
பாகிஸ்தான் சிறையில் இந்திய மீனவர் தற்கொலை
பாகிஸ்தான் சிறையில் இந்திய மீனவர் தற்கொலை செய்து கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
27 March 2025 12:36 PM
10 ஓவரில் 131 ரன்..... பாகிஸ்தானை வீழ்த்தி அபார வெற்றி பெற்ற நியூசிலாந்து
நியூசிலாந்து தரப்பில் அதிகபட்சமாக டிம் செய்பர்ட் 97 ரன்கள் எடுத்தார்.
26 March 2025 10:58 AM
பாகிஸ்தான் ரெயில் கடத்தல்; பயங்கரவாதிகளுக்கு உதவிய 4 பேர் கைது
ரெயில் கடத்தல் சம்பவத்தில் பயங்கரவாதிகளுக்கு உதவியாக செயல்பட்ட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
26 March 2025 7:21 AM