பழுதாகி நின்ற அரசு பஸ்சை தள்ளிச்சென்ற பள்ளி மாணவர்கள்
திருப்பூரில் பழுதாகி நின்ற அரசு பஸ்சை பள்ளி மாணவர்கள் தள்ளிச் சென்றனர்.
27 Nov 2024 3:17 AM ISTசீனாவில் மாணவர்கள் மீது பஸ் மோதியதில் 10 பேர் பலி
மாணவர்கள் மீது பஸ் மோதிய சம்பவம் பற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
3 Sept 2024 1:25 PM ISTபோதைக்கு அடிமையாகும் பள்ளி மாணவர்கள்.. நீதிபதி வேதனை
பள்ளி மாணவர்கள் கைகள் வரை போதைப்பொருள் வந்துவிட்டதாக நீதிபதி வேதனை தெரிவித்துள்ளார்.
1 Sept 2024 12:29 PM ISTமேற்கு வங்காளம்: காவலாளியை மிரட்ட பள்ளிக்கு துப்பாக்கியுடன் வந்த மாணவர்கள்
காவலாளியை மிரட்டுவதற்காக துப்பாக்கியுடன் வந்த பள்ளி மாணவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என தலைமையாசிரியர் கூறியுள்ளார்.
23 Jun 2024 6:15 PM ISTஅனைத்து பள்ளிகளிலும் மாணவர்களுக்கு ஆதார் பதிவு திட்டம்-தமிழக அரசு உத்தரவு
‘பயிலும் பள்ளியிலேயே ஆதார் பதிவு' என்ற சிறப்பு முன்னெடுப்பின் கீழ் மாணவர்களுக்கு படிக்கும் பள்ளியிலேயே ஆதார் வழங்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
30 May 2024 7:05 AM ISTபள்ளி மாணவர்கள் பழைய பஸ் பாஸ் மூலம் பயணிக்கலாம் என அறிவிப்பு
தமிழகத்தில் வருகிற 6-ந் தேதி கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்பட உள்ளன.
29 May 2024 5:45 AM ISTஎன் வயது 14 தான்...!! பள்ளி மாணவர்களை பாலியல் வலையில் வீழ்த்திய இளம்பெண்
ஜிங்கர், மாணவன் ஒருவனிடம் 30 பாலியல் சார்ந்த உறவில் ஈடுபட்ட குற்றச்சாட்டிற்காக இதற்கு முன் கைது செய்யப்பட்டு இருக்கிறார்.
7 April 2024 5:24 PM ISTமாணவர்களை வைத்து வீட்டு கழிவறையை சுத்தம் செய்த தனியார் பள்ளி முதல்வர்..!
இந்த சம்பவம் குறித்து மாணவர்களின் பெற்றோர்கள் பள்ளி முதல்வரை சந்தித்து எச்சரித்துள்ளனர்.
17 Jan 2024 6:01 PM ISTமாணவர்களை விரட்டிய காட்டு யானை... பதறி ஓடிய குழந்தைகள் - நீலகிரியில் பரபரப்பு
காட்டு யானையை அடர்ந்த வனப் பகுதிக்குள் விரட்டக் கோரி மாணவர்களும், பெற்றோரும் வன அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
13 Jan 2024 5:21 AM ISTமராட்டியம்: மதிய உணவு திட்டத்தில் புதுமை - பள்ளி மாணவர்களுக்கு முட்டை பிரியாணி
வாரத்தில் ஒருநாளில் அதாவது புதன் அல்லது வெள்ளிக்கிழமைகளில் இந்த புதிய உணவு வகை வழங்கப்படும்.
8 Nov 2023 10:49 PM ISTசாத்தான்குளம் மேரி இம்மாகுலேட் பள்ளி மாணவ, மாணவிகள் சாதனை
சாத்தான்குளம் மேரி இம்மாகுலேட் பள்ளி மாணவ, மாணவிகள் சாதனை படைத்துள்ளனர்.
21 Oct 2023 12:15 AM IST172 மாணவ-மாணவிகளுக்கு இலவச சைக்கிள்; எம்.எல்.ஏ. வழங்கினார்
சிவகிரி சேனை தலைவர் மேல்நிலைப்பள்ளியில் 172 மாணவ-மாணவிகளுக்கு இலவச சைக்கிள்களை டாக்டர் சதன் திருமலைக்குமார் எம்.எல்.ஏ. வழங்கினார்.
21 Oct 2023 12:15 AM IST