முல்லைப் பெரியாறு அணை பராமரிப்பு; தமிழக உரிமைகளை திமுக அரசு தாரைவார்த்து விட்டது-அன்புமணி ராமதாஸ்
அணைகளை வலுப்படுத்தும் பணிகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ள தமிழக அரசு அனுமதி பெற வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
14 Dec 2024 11:56 AM ISTகாட்பாடி-ஜோலார்பேட்டை பயணிகள் ரெயில் ரத்து - தெற்கு ரெயில்வே அறிவிப்பு
அரக்கோணம்-ஜோலார்பேட்டை வழித்தடத்தில் வளத்தூர்-மேல்பட்டி இடையே இன்று பராமரிப்பு பணி மேற்கொள்ளப்பட உள்ளது.
6 Dec 2024 6:59 AM ISTபராமரிப்பு பணி: மதுரை வழியாக செல்லும் ரெயில்களின் சேவையில் மாற்றம்
தென் மாவட்டங்களில் இருந்து மதுரை வழியாக செல்லும் ரெயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
3 Dec 2024 10:16 AM ISTஞாயிற்றுக்கிழமை அட்டவணைப்படி இன்று மின்சார ரெயில்கள் இயக்கம்
பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று மின்சார ரெயில்கள் சேவை ஞாயிற்றுக்கிழமை அட்டவணைப்படி இயங்கும் எனத்தெரிவிக்கப்பட்டுள்ளது.
2 Nov 2024 4:23 AM ISTதொழில்நுட்ப பராமரிப்பு பணி: பாஸ்போர்ட் இணையதளம் நாளை மறுநாள் வரை இயங்காது
பாஸ்போர்ட் சேவை இணையதளத்தில் தொழில்நுட்ப பராமரிப்பு பணி மேற்கொள்ளப்பட உள்ளது.
5 Oct 2024 5:46 AM ISTபராமரிப்பு பணி: திருத்தணி - அரக்கோணம் மின்சார ரெயில் ரத்து
பராமரிப்பு பணிக்காரணமாக திருத்தணி - அரக்கோணம் இடையே மின்சார ரெயில் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.
3 July 2024 9:40 PM ISTபராமரிப்பு பணி- மின்சார ரெயில் சேவையில் மாற்றம்
பராமரிப்பு பணி காரணமாக சென்னை சென்டிரல்-அரக்கோணம் இடையிலான மின்சார ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
12 Jun 2024 7:49 AM ISTஅகழ்வாராய்ச்சி மூலம் கண்டுபிடிக்கப்பட்ட முருகன் கோவிலில் பராமரிப்பு பணிகள்
சுற்றுலா பயணிகள் போர்வையில் சமூக விரோதிகள் உள்ளே புகுந்து மது குடித்தும் அசுத்தம் செய்தும் நாசம் செய்வார்கள் என்பதால் இங்கு சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி அளிக்கவில்லை.
7 Jun 2024 11:22 AM ISTஜோலார்பேட்டை - காட்பாடி இடையே நாளை மின்சார ரெயில் ரத்து
காட்பாடியிலிருந்து காலை 9.30 மணிக்கு புறப்பட்டு ஜோலார்பேட்டை செல்லும் சிறப்பு மின்சார ரெயில் (வண்டி எண்.06417) நாளை (புதன்கிழமை) மற்றும் 10-ந்தேதி ரத்து செய்யப்படுகிறது
7 May 2024 9:19 PM ISTபராமரிப்பு பணிகள்: பழனி கோவிலில் இன்று ரோப் கார் சேவை ரத்து
பழனி முருகன் கோவில் ரோப் கார் நிலையத்தில் இன்று மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது.
29 April 2024 7:00 AM ISTசென்னை எழும்பூர்- குருவாயூர் எக்ஸ்பிரஸ் பகுதியளவு ரத்து
சென்னை எழும்பூரில் இருந்து குருவாயூர் செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் பகுதியளவு ரத்துசெய்யப்படுவதாக தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ள
4 April 2024 5:05 AM ISTபராமரிப்பு பணி: கடற்கரை-தாம்பரம் நள்ளிரவு நேர மின்சார ரெயில்கள் ரத்து
சென்னை கடற்கரையில் இருந்து தாம்பரத்திற்கு இரவு 11.59 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரெயில் (40419) 17-ந்தேதி முதல் 24-ந்தேதி வரை முழுமையாக ரத்து செய்யப்படுகிறது
12 March 2024 10:22 PM IST