பனியன் துணிகளை ஏற்றிச் சென்ற கண்டைனர் லாரி கவிழ்ந்து விபத்து - டிரைவர் காயம்

பனியன் துணிகளை ஏற்றிச் சென்ற கண்டைனர் லாரி கவிழ்ந்து விபத்து - டிரைவர் காயம்

தூத்துக்குடிக்கு பனியன் துணிகளை ஏற்றிச் சென்ற கண்டைனர் லாரி சாலையின் மைய தடுப்பில் மோதி கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானது.
15 Jun 2022 10:11 AM IST