வட்டாட்சியர் பதவி உயர்வு வழங்குவதில் சமூக அநீதியைப் போக்க வேண்டும்: அன்புமணி ராமதாஸ்
வட்டாட்சியர் மற்றும் துணை வட்டாட்சியர் பதவி உயர்வுகள் தமிழ்நாடு அமைச்சுப் பணி விதிகளின்படி வழங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
3 Sept 2024 3:34 PM ISTமருத்துவர்களுக்கு இணையாக கால்நடை மருத்துவர்களுக்கும் பதவி உயர்வு வழங்க வேண்டும் - ராமதாஸ்
மருத்துவத்துறை மருத்துவர்களுக்கும், பல் மருத்துவர்களுக்கும் வழங்கப்படும் பதவி உயர்வை கால்நடை மருத்துவர்களுக்கும் வழங்குவது தான் சமூக நீதி என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
24 Jun 2024 10:56 AM ISTஆசிரியர் பெருமக்களுக்கு பதவி உயர்வு வழங்கிய பிறகே பணியிட மாறுதல் கலந்தாய்வு நடத்தப்பட வேண்டும் - சீமான்
பள்ளிக்கல்வித்துறையில் ஆசிரியர் பெருமக்களுக்கு பதவி உயர்வு வழங்கிய பிறகே பணியிட மாறுதல் கலந்தாய்வு நடத்தப்பட வேண்டும் என சீமான் வலியுறுத்தி உள்ளார்.
10 May 2024 11:46 AM ISTஆசிரியர்களுக்கு பதவி உயர்வு வழங்காமல் இடமாறுதல் கலந்தாய்வை நடத்தக் கூடாது - டாக்டர் . ராமதாஸ்
ஆசிரியர்களுக்கு முதலில் பதவி உயர்வு வழங்கி விட்டு, பணியிட மாறுதல் கலந்தாய்வை நடத்த வேண்டும் என்று டாக்டர் . ராமதாஸ் கூறியுள்ளார்.
8 May 2024 12:14 PM ISTபொருளியல், புள்ளியியல் துறை பணியாளர்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும்: ராமதாஸ்
நியாயமான அந்தக் கோரிக்கையை நிறைவேற்ற தமிழக அரசின் சார்பில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததை நியாயப்படுத்த முடியாது என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
29 Feb 2024 12:35 PM IST32 ஐ.பி.எஸ். அதிகாரிகள் பணியிட மாற்றம்: 16 பேருக்கு பதவி உயர்வு - தமிழ்நாடு அரசு உத்தரவு
பயங்கரவாத தடுப்புப்பிரிவு எஸ்.பி.யாக சென்னையில் புக்யா சினேக பிரியாவும், கோவையில் சசிமோகனும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
7 Jan 2024 11:19 PM IST19 ஐ.பி.எஸ். அதிகாரிகளுக்கு பதவி உயர்வு - தமிழ்நாடு அரசு உத்தரவு
பதவி உயர்வுக்கான உத்தரவை தமிழ்நாடு அரசின் உள்துறை முதன்மை செயலாளர் அமுதா இன்று பிறப்பித்தார்.
1 Jan 2024 10:30 PM ISTபோலி சாதி சான்றிதழ் மூலம் பதவி உயர்வு-5பேர் மீது வழக்குப்பதிவு
போலி சாதி சான்றிதழ் மூலம் பதவி உயர்வு பெய்ய முன்னாள் எம்.எல்.ஏ., மற்றும் மனைவி உள்பட 5 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
27 Oct 2023 3:43 AM ISTபண்டக காப்பாளர் சீனியாரிட்டி பட்டியல் வெளியீடு
புதுவை அரசு பண்டக காப்பாளர் சீனியாரிட்டி பட்டியல் வெளியீடப்பட்டுள்ளது.
6 Oct 2023 11:17 PM ISTதூய்மை பணியாளருக்கு பதவி உயர்வு
சோளிங்கர் நகராட்சி தூய்மை பணியாளருக்கு பதவி உயர்வு ஆணை வழங்கப்பட்டது.
30 Sept 2023 11:57 PM ISTபதவி உயர்வுக்கான சீனியாரிட்டி விவகாரம்: உத்தரவை செயல்படுத்த ஜனவரி முதல் வாரம் வரை அவகாசம் - சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
பதவி உயர்வுக்கான சீனியாரிட்டி விவகாரத்தில் உத்தரவை செயல்படுத்த தமிழ்நாடு அரசுக்கு ஜனவரி முதல் வாரம் வரை அவகாசம் அளித்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.
27 Sept 2023 12:54 AM IST17 கிராம நிர்வாக அலுவலர்களுக்கு பதவி உயர்வு
புதுவையில் 17 கிராம நிர்வாக அலுவலர்களுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.
4 Aug 2023 11:53 PM IST