
18 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் ஆன்லைன் விளையாட்டில் பணம் வைத்து விளையாட தடை
18 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் ஆன்லைன் விளையாட்டில் பணம் வைத்து விளையாட தடை விதித்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
9 Feb 2025 8:40 AM
ரூ.7,409 கோடி மதிப்புள்ள 2,000 ரூபாய் நோட்டுகள் இன்னும் பொதுமக்களிடம் உள்ளது: ரிசர்வ் வங்கி
97.92 சதவீத 2,000 ரூபாய் நோட்டுகள் வங்கிக்கு திரும்பியுள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
1 Aug 2024 1:50 PM
சென்னை: ஓடும் பஸ்சில் ரூ.1 லட்சம் திருட்டு.. கண்ணீருடன் கதறி அழுத பெண்
பையை திறந்து பார்த்தபோது அதில் வைத்திருந்த ரூ,1 லட்சம் மாயமாகி இருந்தது.
23 July 2024 3:55 AM
பங்கு சந்தையில் பணத்தை இழந்த வாலிபர் தற்கொலை
பங்கு சந்தையில் பணத்தை இழந்ததால் வாலிபர் தற்கொலை செய்துகொண்டது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.
18 Jun 2024 8:44 PM
ஆன்லைன் முதலீட்டில் பணம் இழப்பு - கல்லூரி மாணவி எடுத்த விபரீத முடிவு
மாணவி முதலீடு செய்த பணம் அவருக்கு திரும்ப கிடைக்காமல் நஷ்டம் ஏற்பட்டது.
17 Jun 2024 11:24 PM
பாகிஸ்தானில் அவலம்; பணத்திற்காக 72 வயது முதியவருக்கு 12 வயது மகளை விற்ற தந்தை
பாகிஸ்தானில் ஸ்வாட் பகுதியில் 12 வயது சிறுமியை திருமணம் செய்ய இருந்த 70 வயது முதியவர் ஒருவர் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
16 Jun 2024 12:34 AM
10-ந்தேதி திருமணம்.. ஆன்லைன் வர்த்தகத்தில் பணத்தை இழந்த என்ஜினீயர்.. கடனை அடைக்க எடுத்த விபரீத முடிவு
ஆன்லைன் வர்த்தகத்தில் சுமார் 15 லட்சம் ரூபாய் வரை என்ஜினீயர் இழந்துவிட்டதாக கூறப்படுகிறது.
31 May 2024 6:59 AM
திருமணம் முடிந்த மறுநாள் நகை, பணத்துடன் புதுப்பெண் ஓட்டம்
நகை, பணத்துடன் புதுப்பெண் தப்பி ஓடிவிட்டதாக தெரிகிறது.
26 May 2024 11:29 PM
ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்த வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை
ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்த வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
14 May 2024 9:52 PM
கனடாவில் ரூ.188 கோடி கொள்ளை; இந்திய வம்சாவளியை சேர்ந்த மேலும் ஒருவர் கைது
கனடாவில் தங்கக் கட்டிகள் மற்றும் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மற்றொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
13 May 2024 5:13 AM
சிகிச்சைக்குப் பணம் கேட்டு விளம்பரம் - சிங்கம்புலி விளக்கம்
பேஸ்புக் பணமோசடியால் நடிகரும், இயக்குனருமான சிங்கம்புலி திடீரென்று தனது செல்போன் எண்ணை கூறி பரபரப்பான வீடியோ ஒன்றை வெளியிட்டு அனைவரும் கவனமாக இருக்கும்படி கூறியுள்ளார்.
10 May 2024 3:50 PM
ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட விவகாரம்: பா.ஜ.க. பிரமுகர் வீட்டில் சிபிசிஐடி சோதனை
ரெயிலில் ரூ.4 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்ட வழக்கை சிபிசிஐடி விசாரித்து வருகிறது.
7 May 2024 11:48 AM