காஞ்சனகிரி மலைக்கோவில் உண்டியலில் பணத்தை திருடியவர், மன்னிப்பு கடிதத்துடன் திருப்பி செலுத்திய ஆச்சரியம்

உண்டியலில் பணத்தை திருடியவர் மன்னிப்பு கடிதத்துடன் பணத்தை உண்டியலில் திருப்பி செலுத்தியுள்ளார்.
21 Jun 2022 11:10 PM IST