பிரதமரின் திட்டத்தின் பெயரை பயன்படுத்தி தமிழகத்தில் புதிய வகை பண மோசடி - சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை
நிதி பரிமாற்றங்களுக்கு அதிகாரபூர்வ செயலிகள், இணையதளங்களை பயன்படுத்த வேண்டும் என்று சைபர் கிரைம் போலீசார் தெரிவித்துள்ளனர்.
24 Nov 2024 12:05 AM ISTஆன்லைனில் முதலீடு செய்தால் அதிக லாபம் பெறலாம் என்று ஆசை காட்டி ரூ.71 லட்சம் மோசடி - 3 பேர் கைது
ஆன்லைனில் முதலீடு செய்தால் அதிக லாபம் பெறலாம் என்று ஆசை காட்டி மோசடியில் ஈடுபட்ட பெண்கள் உட்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
24 Oct 2024 2:22 PM ISTநடிகை சாக்ஷி அகர்வால் பெயரில் பண மோசடி
பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று அதன் மூலம் மிகப்பெரிய அளவில் பிரபலமானவர் நடிகை சாக்ஷி அகர்வால்.
20 Oct 2024 3:23 PM ISTபங்குச்சந்தையில் முதலீடு: தொழில் அதிபர் மனைவியிடம் ரூ.90 லட்சம் மோசடி
தொழில் அதிபர் மனைவி இணையதளத்தில் பங்குச்சந்தை முதலீடு தொடர்பான தகவல்களை தேடி உள்ளார்.
17 Sept 2024 9:19 AM ISTநடிகை ஷில்பா ஷெட்டியின் ரூ.98 கோடி சொத்துகளை முடக்கியது அமலாக்கத்துறை
ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ் குந்த்ரா, 150 கோடி ரூபாய் மதிப்பிலான 285 பிட்காயின்களை வைத்திருந்தது விசாரணையில் தெரியவந்தது.
18 April 2024 2:34 PM ISTசந்தேஷ்காளி விவகாரம்: ஷேக் ஷாஜகானை கட்சியில் இருந்து நீக்கிய திரிணாமுல் காங்கிரஸ்
ஷேக் ஷாஜகானுக்கு 10 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க பஷீர்ஹத் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
29 Feb 2024 5:59 PM ISTசந்தேஷ்காளி விவகாரம்: திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மற்றொரு உறுப்பினர் கைது
70க்கும் மேற்பட்ட புகார்கள் வந்ததையடுத்து, ஷேக் ஷாஜகான் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
26 Feb 2024 3:55 PM ISTசந்தேஷ்காளி விவகாரம்: தேசிய மனித உரிமை ஆணையக் குழு நேரில் ஆய்வு
தானாக முன்வந்து சந்தேஷ்காளி விவகாரத்தை விசாரிப்பதாக தேசிய மனித உரிமை ஆணையம் தெரிவித்துள்ளது.
23 Feb 2024 12:53 PM ISTசந்தேஷ்காளி திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் ஷேக் ஷாஜகான் மீது பணமோசடி வழக்கு
ஷேக் ஷாஜகான் வீடு மற்றும் அவருக்கு தொடர்புடைய 6 இடங்களில் அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
23 Feb 2024 10:41 AM ISTஐ.ஆர்.சி.டி.சி இணையதளம் வாயிலாக ஆன்லைனில் ரூ.1.8 லட்சம் மோசடி
ஐ.ஆர்.சி.டி.சி இணையதளம் ஹேக் செய்யப்பட்டதா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
1 Feb 2024 9:43 AM ISTகூரியர் பார்சலில் போதைப்பொருள்: ரஜினி பட நடிகையிடம் லட்சக்கணக்கில் மோசடி
தமிழில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான காலா படத்தில் நடித்தவர் அஞ்சலி பாட்டீல்.
2 Jan 2024 12:22 PM ISTவிஜய் பட டைரக்டர் லோகேஷ் கனகராஜ் பெயரில் பண மோசடி
லோகேஷ் கனகராஜ் பெயரில் இளம் நடிகர்-நடிகைகளிடம் பணம் மோசடி நடப்பதாக பிரபல தெலுங்கு நடிகர் பிரம்மாஜி குற்றம் சாட்டி உள்ளார்
7 Oct 2023 7:11 AM IST