
படகு, பரிசல், வலைகள் தீவைத்து எரிப்பு
மேல்மலையனூர் ஏரியில் படகு, பரிசல், வலைகள் தீவைத்து எரிக்கப்பட்டது.
13 April 2023 7:00 PM
வைரலாகும் புகைப்படம்... நடுக்கடலில், படகில் அஜித்குமார், ஷாலினி
தமிழ் திரையுலக நட்சத்திர தம்பதிகளான அஜித்குமார்-ஷாலினி ஜோடி குழந்தைகளுடன் வெளிநாட்டில் சுற்றுப்பயணம் செய்து வருகிறார்கள். அந்த புகைப்படங்களை ஷாலினி...
22 March 2023 12:40 AM
இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட படகுகளை விடுவிக்க கோர்ட்டு உத்தரவு
இதனையடுத்து படகுகளை மீண்டும் தமிழகம் கொண்டு வர மீனவர்கள் இலங்கை செல்ல உள்ளனர்.
4 March 2023 3:27 PM
இலங்கைக்கு படகு மூலம் கஞ்சா கடத்தப்படுவதாக தகவல் - கோடியக்கரையில் படகுகளில் போலீசார் சோதனை
கஞ்சா கடத்தப்படுவதாக கிடைத்த தகவலையடுத்து, போலீசார் கோடியக்கரையில் நிறுத்தப்பட்டிருந்த படகுகளில் சோதனை மேற்கொண்டனர்.
11 Dec 2022 12:32 AM
பாம்பனில் பலத்த காற்றில் சிக்கி படகுகள் சேதம்
மாண்டஸ் புயல் எதிரொலியாக பாம்பனில் பலத்த காற்றில் சிக்கி 10-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் சேதம் அடைந்தன. மண்டபத்தில் விசைப்படகு கடலில் மூழ்கியது.
9 Dec 2022 3:22 PM
இலங்கை கடற்படையின் ரோந்து கப்பல் மோதியதில் நாட்டுப்படகு கடலில் மூழ்கியது
ராமேசுவரத்தை சேர்ந்த நாட்டுப்படகு மீது இலங்கை கடற்படை ரோந்து கப்பல் மோதியதில் படகு பலத்த சேதம் அடைந்து கடலில் மூழ்கியது. ஆனால் இதில், அதிர்ஷ்டவசமாக 4 மீனவர்கள் உயிர்தப்பினர்.
26 Nov 2022 4:05 PM
கடலில் படகுகள் கவிழ்ந்து விபத்து; 2 மீனவர்கள் காயம்
புதுச்சத்திரம் அருகே கடல் சீற்றத்தால் 2 படகுகள் கவிழ்ந்தது. இதில் 2 மீனவர்கள் காயமடைந்தனர்.
13 Nov 2022 6:45 PM
பதிவு எண் இல்லாத படகுகளால் கடத்தல் அதிகரிப்பு
பதிவு எண் இல்லாத படகுகளால் கடத்தல் அதிகரித்து விட்டதாக ராமநாதபுரத்தில் நடைபெற்ற மீனவர்கள் குறைதீர் கூட்டத்தில் மீனவர்கள் சரமாரியாக குற்றம்சாட்டினர்.
28 Oct 2022 5:35 PM
வெளிநாட்டுக்கு சட்டவிரோத படகு பயணம்; 85 பேரை கைது செய்த இலங்கை கடற்படை
இலங்கையில் இருந்து வெளிநாட்டுக்கு படகில் சட்டவிரோத வகையில் புலம்பெயர முயன்ற 85 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.
12 Sept 2022 1:05 AM
பீகார்: 55 கூலித் தொழிலாளர்களுடன் சென்ற படகு கவிழ்ந்து விபத்து! கங்கை ஆற்றில் மூழ்கிய 10 பேரை தேடும் பணி தீவிரம்
ஒரு படகு கவிழ்ந்ததில் 55 பயணிகள் ஆற்றில் மூழ்கினர்.
5 Sept 2022 5:42 AM
படகு பழுதானதால் 64 நாட்கள் கடலில் தவித்த 7 மீனவர்கள் - பத்திரமாக மீட்பு
படகு பழுதாகி கரை திரும்ப முடியாமல் 64 நாட்களாக கடலில் தவித்த 7 மீனவர்களை சக மீனவர்கள் கண்டறிந்து பத்திரமாக மீட்டனர்.
24 Aug 2022 12:54 AM