நாட்டின் பணவீக்க பாதிப்பு மத்திய நிதி மந்திரிக்கு தெரியவில்லை - ப.சிதம்பரம் சாடல்
பணவிக்கத்தின் பாதிப்பை அறிய கடைக்கோடி கிராமங்களுக்கு செல்ல வேண்டும் என்று ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
24 July 2024 3:04 PM IST'ஆட்சி அமைக்கும் உரிமையை நரேந்திர மோடி இழந்துவிட்டார்' - ப.சிதம்பரம்
ஆட்சி அமைக்கும் உரிமையை நரேந்திர மோடி இழந்துவிட்டார் என முன்னாள் நிதி மந்திரி ப.சிதம்பரம் விமர்சித்துள்ளார்.
5 Jun 2024 9:18 AM ISTஅம்பானி, அதானி விவகாரம்: பிரதமரின் மவுனம் ஆபத்தானது - ப.சிதம்பரம்
பிரதமரின் குற்றச்சாட்டை விசாரிக்க வேண்டும் என்று ராகுல் காந்தி கோருவது முற்றிலும் சரியானது என்று ப. சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
10 May 2024 4:08 PM ISTகாங்கிரஸ் தேர்தல் அறிக்கைக்கு புதிய அந்தஸ்து; பிரதமர் மோடிக்கு நன்றி - ப.சிதம்பரம் பதிவு
முதற்கட்ட வாக்குப்பதிவிற்கு பிறகு காங்கிரஸ் தேர்தல் அறிக்கைக்கு புதிய அந்தஸ்து கிடைத்துள்ளதாக முன்னாள் நிதி மந்திரி ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
27 April 2024 8:07 PM ISTகாங்கிரஸ் தேர்தல் அறிக்கையை களங்கப்படுத்துகிறார் பிரதமர் மோடி - ப.சிதம்பரம்
காங்கிரசின் தேர்தல் அறிக்கையை பிரதமர் மோடி முழுமையாக படிக்க வேண்டும் என ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
24 April 2024 4:47 PM IST'குற்றம்சாட்டப்பட்டவர்கள் பா.ஜ.க.விற்கு சென்றால் புனிதராகிவிடலாம்' - ப.சிதம்பரம்
பா.ஜ.க.வில் இருக்கும் எல்லோரும் புனிதர்களா? என முன்னாள் மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்.
12 April 2024 3:55 PM IST'மோடி சோப்பு அனைத்து பாவங்களையும் நீக்கிவிடும்' - ப.சிதம்பரம் விமர்சனம்
மோடி சோப்பை பயன்படுத்தினால் அனைத்து குற்றச்சாட்டுகளும், பாவங்களும் நீங்கி புனிதமாகிவிடலாம் என ப.சிதம்பரம் விமர்சித்தார்.
31 March 2024 10:04 AM ISTவருமான வரித்துறை நோட்டீஸ்; அனைத்து கட்சிகளுக்கும் விடுக்கப்பட்ட எச்சரிக்கை - ப.சிதம்பரம்
அனைத்து கட்சிகளையும் ஒழித்து விடுவோம் என்று பா.ஜ.க. எச்சரிக்கை விடுத்திருப்பதாக ப.சிதம்பரம் விமர்சித்துள்ளார்.
30 March 2024 7:12 AM IST'தமிழ்நாட்டில் எழும் பல்வேறு சர்ச்சைகளுக்கு கவர்னர் ஆர்.என்.ரவியே காரணமாக இருந்து கொண்டிருக்கிறார்' - ப.சிதம்பரம்
சென்னை பல்கலைக்கழகத்தில் கடந்த 5 மாதங்களாக துணைவேந்தர் இல்லாமல் இருப்பதற்கு காரணம் கவர்னர்தான் என்று ப.சிதம்பரம் கூறியுள்ளார்.
27 Jan 2024 10:44 AM IST'சாதி' ஒரு தீவிர விவாதத்திற்குக் கொண்டுவரப்பட்டது ஏமாற்றம் அளிக்கிறது - ப.சிதம்பரம்
21-ம் நூற்றாண்டில் இந்த குறுகிய அடையாளங்களுக்கு அப்பால் நாம் செல்ல வேண்டும் என ப.சிதம்பரம் வலியுறுத்தியுள்ளார்.
23 Dec 2023 3:51 AM ISTஎழுத்தாளர் அருந்ததி ராய் மீது வழக்கு தொடர அனுமதி: ப.சிதம்பரத்தின் விமர்சனத்துக்கு பாஜக பதில்
எழுத்தாளர் அருந்ததி ராய்க்கு எதிராக வழக்கு தொடர டெல்லி துணைநிலை ஆளுநர் வி.கே.சக்சேனா அனுமதி அளித்துள்ளார்.
11 Oct 2023 3:12 PM IST'காஷ்மீரில் அமைதி நிலவினால் மெஹ்பூபா முப்தியை வீட்டுக்காவலில் வைத்திருப்பது ஏன்?' - ப.சிதம்பரம் கேள்வி
மக்கள் ஜனநாயக கட்சி அலுவலகங்களுக்கு சீல் வைக்கப்பட்டது ஏன்? என முன்னாள் நிதி மந்திரி ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்.
6 Aug 2023 3:33 PM IST