
நேபாளத்தில் திடீர் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 5.5 ஆக பதிவு
நேபாளத்தில் இன்று அதிகாலை 2.36 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
28 Feb 2025 1:34 AM
மகா கும்பமேளா: 50 லட்சம் நேபாள பக்தர்கள் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடல்
50 லட்சம் நேபாள பக்தர்கள் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடியுள்ளனர்.
20 Feb 2025 4:54 AM
கார் விபத்தில் நேபாளத்தை சேர்ந்த 5 பேர் பலி; கும்பமேளாவுக்கு சென்று திரும்பியபோது சோகம்
கும்பமேளாவில் பங்கேற்றுவிட்டு காரில் நேபாளத்திற்கு திரும்பியபோது விபத்து ஏற்பட்டது.
2 Feb 2025 6:04 AM
எவரெஸ்ட் சிகரத்தில் ஏற கட்டணத்தை உயர்த்திய நேபாள அரசு
நேபாளத்தில் எவரெஸ்ட் மலைச் சிகரத்தில் ஏறுவதற்கான கட்டணம் 36 சதவீதம் அதிகரிக்கப்பட்டுள்ளது.
24 Jan 2025 5:40 AM
உரிய ஆவணங்களின்றி நேபாளம் வழியாக இந்தியாவுக்குள் நுழைய முயன்ற சீனர் கைது
உரிய ஆவணங்களின்றி நேபாளம் வழியாக இந்தியாவுக்குள் நுழைய முயன்ற சீனர் கைது செய்யப்பட்டுள்ளார்.
14 Jan 2025 2:59 PM
திபெத்தில் நிலநடுக்கம்; 95 பேர் பலி
டெல்லி, பீகார் தலைநகர் பாட்னா, மேற்கு வங்காளம் மற்றும் அசாம் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களிலும் நிலநடுக்கம் உணரப்பட்டு உள்ளது.
7 Jan 2025 4:53 AM
நேபாளத்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்; ரிக்டரில் 7.1 ஆக பதிவு
நேபாளத்தில் இன்று காலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது.
7 Jan 2025 1:36 AM
நேபாளத்தில் திடீர் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.8 ஆக பதிவு
சம்பவத்தின் உறுதியான விவரங்கள் மற்றும் பாதிப்புகள் குறித்து அதிகாரிகள் மதிப்பீடு செய்து வருகின்றனர்.
21 Dec 2024 12:47 AM
பெங்களூரு: தொழிலதிபரை மயக்கி ரூ.1 கோடி மதிப்பிலான நகை, பணம் கொள்ளை; நேபாள தம்பதி கைவரிசை
நேபாள தம்பதி வீட்டில் இருந்த 1 கிலோ எடை கொண்ட நகைகள் மற்றும் ரூ.2 லட்சம் பணம் ஆகியவற்றை கொள்ளையடித்து விட்டு, தப்பி சென்று விட்டது.
14 Nov 2024 4:32 PM
நேபாளம்: ரஷிய மலையேற்ற வீரர்கள் 5 பேரின் உடல்கள் 10 நாட்களுக்கு பின்பு மீட்பு
நேபாள சுற்றுலா துறையின் தகவலின்படி, காணாமல் போன ரஷியாவை சேர்ந்த அந்த 5 பேரும் 7,600 மீட்டர் உயரத்தில் மரணம் அடைந்து கிடந்தனர்.
16 Oct 2024 7:13 PM
நேபாளம்: மலையேற்றத்தின்போது மாயமான ரஷிய வீரர்கள் 5 பேர் சடலமாக மீட்பு
நேபாளத்தில் மலையேற்றத்தின்போது மாயமான ரஷிய வீரர்கள் 5 பேர் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.
8 Oct 2024 12:32 PM
நேபாளத்தில் வெள்ளம், நிலச்சரிவுக்கு 204 பேர் பலி
நேபாளத்தில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி பொதுமக்களில் 204 பேர் பலியாகி உள்ளனர்.
30 Sept 2024 4:37 PM