
2 நாள் பயணமாக நெல்லை புறப்பட்டார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
இன்று பாளையங்கோட்டையில் கிறிஸ்தவ நல்லெண்ண இயக்கம் சார்பில் நடைபெறும் கிருஸ்துமஸ் விழாவில் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார்.
20 Dec 2025 11:41 AM IST
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று நெல்லை வருகை; ரூ.62 கோடி மதிப்பிலான பொருநை அருங்காட்சியகம் திறப்பு
வண்ணார்பேட்டையில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறும் விழாவில் 45 ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குகிறார்.
20 Dec 2025 5:53 AM IST
நெல்லை கோர்ட்டில் வழக்கறிஞர்கள் போராட்டம் - போலீசாருடன் வாக்குவாதம் ஏற்பட்டதால் பரபரப்பு
இ-பைலிங் மையத்திற்கு பூட்டு போடச் சென்ற வழக்கறிஞர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர்.
19 Dec 2025 9:08 PM IST
பொருநை அருங்காட்சியகத்தில் இந்தியில் எழுதப்பட்ட வார்த்தை அழிப்பு
பொருநை அருங்காட்சியகத்தில் அழகிற்காக வைக்கப்பட்டுள்ள பாறையில் இந்தி எழுத்து எழுதப்பட்டிருந்தது பரபரப்பை ஏற்படுத்தியது.
19 Dec 2025 2:35 PM IST
நெல்லையில் 26ம் தேதி விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்: கலெக்டர் சுகுமார் அறிவிப்பு
நெல்லையில் 26ம் தேதி நடைபெறும் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் மாவட்ட விவசாயிகள் மற்றும் அனைத்துத்துறை அலுவலர்களும் கலந்து கொள்ளுமாறு மாவட்ட கலெக்டர் சுகுமார் தெரிவித்துள்ளார்.
18 Dec 2025 6:39 PM IST
நெல்லை, தென்காசி மாவட்ட மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம்
நெல்லை, தென்காசி மாவட்டத்திற்கான மின் நுகர்வோர் குறைதீர்க்கும் மன்ற கூட்டம் நெல்லை தியாகராஜநகரில் மேற்பார்வை பொறியாளர் அகிலாண்டேஸ்வரி தலைமையில் நடைபெற்றது.
18 Dec 2025 3:04 PM IST
கிறிஸ்துமஸ் பண்டிகை: தாம்பரம்-நெல்லை இடையே சிறப்பு ரெயில் இயக்கம்
கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி தாம்பரம்-நெல்லை இடையே சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது.
18 Dec 2025 6:19 AM IST
தென்காசி, நெல்லை மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
தென்காசி, நெல்லை மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
16 Dec 2025 1:38 PM IST
நெல்லையில் அசாம் மாநிலத்தை சேர்ந்த இளம்பெண் கூட்டு பலாத்காரம்- இரண்டு சிறார்கள் உட்பட 3 பேர் கைது
பாதிக்கப்பட்ட அந்த பெண் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்
15 Dec 2025 9:45 PM IST
நெல்லை பொருநை அருங்காட்சியகம் 21-ந்தேதி திறப்பு
பொருநை அருங்காட்சியகத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகிற 21ந் தேதி திறந்து வைக்க உள்ளார்.
15 Dec 2025 4:44 PM IST
நெல்லை சென்ற வந்தே பாரத் ரெயில் மீது சரமாரி கற்கள் வீச்சு
ரெயிலில் அடுத்தடுத்த பெட்டிகளில் உள்ள 5 கண்ணாடிகள் உடைந்து சேதமானது.
15 Dec 2025 1:32 AM IST
நெல்லை: அந்தியோதயா எக்ஸ்பிரஸ் வந்த போது மூடப்படாத ரெயில்வே கேட்
ரெயில்வே கேட் மூடப்படாமல் இருந்ததைகண்ட ரெயில் என்ஜின் டிரைவர், அந்த கேட் அருகே ரெயிலை நிறுத்தினார்.
14 Dec 2025 5:36 AM IST




