ஊர் கூடி ஊரணி காப்போம் இயக்கத்தில் பங்கேற்று நீர் மேலாண்மை பணிகளை சிறப்பாக மேற்கொண்டால் விருதுகள் பெறலாம் - கலெக்டர் தகவல்

ஊர் கூடி ஊரணி காப்போம் இயக்கத்தில் பங்கேற்று நீர் மேலாண்மை பணிகளை சிறப்பாக மேற்கொண்டால் விருதுகள் பெறலாம் - கலெக்டர் தகவல்

ஊர் கூடி ஊரணி காப்போம் இயக்கத்தில் பங்கேற்று நீர் மேலாண்மை பணிகளை சிறப்பான முறையில் மேற்கொண்டு விருதுகள் பெறலாம் என்று கலெக்டர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் தெரிவித்துள்ளார்.
19 Jun 2022 1:06 PM IST