இனியும் இந்த தவறுகள் நடக்கக் கூடாது

இனியும் இந்த தவறுகள் நடக்கக் கூடாது

முதுநிலை படிப்புக்கான ‘நீட்’ தேர்வை தேசிய மருத்துவத்தேர்வுகள் வாரியம் நடத்துகிறது. இந்த தேர்வை எம்.பி.பி.எஸ். படித்து முடித்து டாக்டர்களாக இருப்பவர்கள் எழுதுவார்கள்.
29 Aug 2024 1:32 AM GMT
உதயநிதி சொன்ன நீட் ரத்து ரகசியம் எப்போதுதான் வெளிவரும்? - எடப்பாடி பழனிசாமி கேள்வி

உதயநிதி சொன்ன நீட் ரத்து ரகசியம் எப்போதுதான் வெளிவரும்? - எடப்பாடி பழனிசாமி கேள்வி

நீட் ரத்து குறித்து ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகள் ஏதேனும் இருப்பின் மேற்கொள்ளுமாறு எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
17 Aug 2024 7:07 AM GMT
தமிழ்நாட்டிற்கு நீட் விலக்கு அளிக்க வேண்டும்: அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்

தமிழ்நாட்டிற்கு நீட் விலக்கு அளிக்க வேண்டும்: அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்

நீட் தேர்வு தற்கொலைகளுக்கு மத்திய, மாநில அரசுகள் தான் பொறுப்பேற்க வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
16 Aug 2024 12:26 PM GMT
மருத்துவ மேற்படிப்புகளுக்கான  முதுநிலை நீட் தேர்வு தொடங்கியது

மருத்துவ மேற்படிப்புகளுக்கான முதுநிலை நீட் தேர்வு தொடங்கியது

முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு நாடு முழுவதும் இன்று நடைபெற்று வருகிறது.
11 Aug 2024 2:32 AM GMT
முதுநிலை நீட் தேர்வு ஒத்திவைக்கக்கோரிய மனு தள்ளுபடி

முதுநிலை நீட் தேர்வு ஒத்திவைக்கக்கோரிய மனு தள்ளுபடி

முதுநிலை மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவுத்தேர்வை ஒத்திவைக்கக்கோரி தொடரப்பட்ட மனுவை சுப்ரீம் கோர்ட்டு தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
9 Aug 2024 12:08 PM GMT
முதுநிலை நீட் தேர்வுக்கு எதிரான வழக்கு:  சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணை

முதுநிலை நீட் தேர்வுக்கு எதிரான வழக்கு: சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணை

முதுநிலை மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவுத்தேர்வை ஒத்திவைக்கக் கோரி தொடரப்பட்ட மனு மீதான விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணைக்கு வர உள்ளது.
9 Aug 2024 3:55 AM GMT
முதுநிலை நீட் தேர்வுக்கு எதிரான வழக்கு: நாளை விசாரிக்கிறது சுப்ரீம் கோர்ட்டு

முதுநிலை நீட் தேர்வுக்கு எதிரான வழக்கு: நாளை விசாரிக்கிறது சுப்ரீம் கோர்ட்டு

முதுநிலை நீட் தேர்வு வருகிற 11-ம் தேதி நாடு முழுவதும் நடைபெற உள்ளது.
8 Aug 2024 6:21 AM GMT
வினாத்தாள் கசிந்தும் நீட் தேர்வை ரத்து செய்யாதது ஏன்? -  சுப்ரீம் கோர்ட்டு விளக்கம்

வினாத்தாள் கசிந்தும் நீட் தேர்வை ரத்து செய்யாதது ஏன்? - சுப்ரீம் கோர்ட்டு விளக்கம்

வினாத்தாள் கசிந்தும் நீட் தேர்வை ரத்து செய்யாததற்கான காரணம் குறித்து சுப்ரீம் கோர்ட்டு விளக்கம் அளித்துள்ளது.
2 Aug 2024 8:07 AM GMT
நம்பகத்தன்மையற்ற நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும்: டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்

நம்பகத்தன்மையற்ற நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும்: டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்

நீட் தேர்வு மாணவர்களின் உண்மையான திறனை வெளிக்கொண்டு வருவதில்லை என்று டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
2 Aug 2024 5:15 AM GMT
புதுச்சேரியில் 11-ம் வகுப்பு மாணவர்களுக்கு நீட் தேர்வு பயிற்சி மையம்: முதல்-அமைச்சர் ரங்கசாமி அறிவிப்பு

புதுச்சேரியில் 11-ம் வகுப்பு மாணவர்களுக்கு நீட் தேர்வு பயிற்சி மையம்: முதல்-அமைச்சர் ரங்கசாமி அறிவிப்பு

புதுச்சேரியில் மீன்பிடி தடைக்கால நிவாரணத் தொகை ரூ.8,000-ஆக உயர்த்தி வழங்கப்படும் என்று பட்ஜெட்டில் முதல்-அமைச்சர் ரங்கசாமி அறிவித்துள்ளார்.
2 Aug 2024 4:45 AM GMT
திருத்தப்பட்ட நீட் தேர்வு தரவரிசை பட்டியல் வெளியீடு: 17 பேர் மட்டுமே முதலிடம்

திருத்தப்பட்ட நீட் தேர்வு தரவரிசை பட்டியல் வெளியீடு: 17 பேர் மட்டுமே முதலிடம்

திருத்தப்பட்ட நீட் தேர்வு தரவரிசை பட்டியலை தேசிய தேர்வு முகமை இன்று வெளியிட்டுள்ளது.
26 July 2024 2:55 PM GMT
நீட் தேர்வு வினாத்தாள் கசிவு: இதுவரை 36 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக சி.பி.ஐ. தகவல்

நீட் தேர்வு வினாத்தாள் கசிவு: இதுவரை 36 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக சி.பி.ஐ. தகவல்

பள்ளி அதிகாரிகள் மற்றும் மருத்துவ மாணவர்கள் உள்பட 36 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
25 July 2024 5:47 PM GMT