
இந்தோனேசியாவில் 5.7 ரிக்டர் அளவில் கடுமையான நிலநடுக்கம்
நிலநடுக்கத்தால் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை.
8 April 2025 3:54 AM
நிலநடுக்கம், உள்நாட்டு போர்... மியான்மரை நெருங்கிய அடுத்த அடி
மியான்மரில் நிலநடுக்கத்திற்கு 3,564 பேர் பலியாகி உள்ளனர் என ராணுவ ஆட்சியின் செய்தி தொடர்பாளர் மேஜர் ஜெனரல் ஜா மின் துன் உறுதி செய்துள்ளார்.
7 April 2025 1:04 PM
மியான்மர் நிலநடுக்கத்திற்கு 30 லட்சம் பேர் பாதிப்பு; ஐ.நா. தகவல்
மியான்மர் நிலநடுக்கத்திற்கு 3,354 பேர் பலியாகி உள்ளனர். 4,508 பேர் காயமடைந்து உள்ளனர்.
5 April 2025 4:37 PM
மியான்மர் நிலநடுக்கம்; பலி எண்ணிக்கை 3 ஆயிரத்தை கடந்தது
மியான்மரில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 3 ஆயிரத்தை கடந்தது.
5 April 2025 4:26 PM
ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.2 ஆக பதிவு
ஆப்கானிஸ்தானில் இன்று காலை 8.45 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
5 April 2025 8:53 AM
பப்புவா நியூ கினியாவில் 6.9 ரிக்டரில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்.. சுனாமி எச்சரிக்கை
சக்திவாய்ந்த நிலநடுக்கத்தை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
5 April 2025 2:38 AM
நேபாளத்தில் நிலநடுக்கம்; ரிக்டர் அளவில் 5.0 ஆக பதிவு
நேபாளத்தில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டது.
4 April 2025 3:23 PM
ஐஸ்லாந்தில் பயங்கர நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 6.1 ஆக பதிவு
ஐஸ்லாந்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிகடர் அளவில் 6.1 ஆக பதிவானதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
4 April 2025 1:13 AM
மராட்டியத்தில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 2.6 ஆக பதிவு
மராட்டிய மாநிலம் சோலாப்பூர் பகுதியில் இன்று காலை 11.22 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
3 April 2025 9:27 AM
மியான்மர் நிலநடுக்கம்: 5 நாட்களுக்குப்பின் உயிருடன் மீட்கப்பட்ட இளைஞர்
மியான்மர் நிலநடுக்கத்தில் சிக்கிய இளைஞர் 5 நாட்களுக்குப்பின் உயிருடன் மீட்கப்பட்டுள்ளார்.
2 April 2025 4:25 PM
ஜப்பானில் நிலநடுக்கம்; ரிக்டர் அளவில் 6.0 ஆக பதிவு
ஜப்பானில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
2 April 2025 3:19 PM
மியான்மர் நிலநடுக்கம்: 4 நாட்களுக்கு பிறகு மூதாட்டி உயிருடன் மீட்பு
மியான்மர் நிலநடுக்கத்தில் இடிபாடுகளில் சிக்கிய மூதாட்டி ஒருவர், 4 நாட்களுக்கு பின் உயிருடன் மீட்கப்பட்டுள்ளார்.
1 April 2025 9:11 PM