மெட்ரோ ரயில் நிதி, கல்வி நிதி விவகாரம் தொடர்பாக பிரதமரை நேரில் சந்திக்க உள்ளேன் - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

மெட்ரோ ரயில் நிதி, கல்வி நிதி விவகாரம் தொடர்பாக பிரதமரை நேரில் சந்திக்க உள்ளேன் - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

அமெரிக்க பயணம் வெற்றிகரமாக அமைந்ததாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
14 Sep 2024 3:36 AM GMT
நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் மன்னிப்பு கேட்க வலியுறுத்தி நாளை ஆர்ப்பாட்டம்: செல்வப்பெருந்தகை அறிவிப்பு

நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் மன்னிப்பு கேட்க வலியுறுத்தி நாளை ஆர்ப்பாட்டம்: செல்வப்பெருந்தகை அறிவிப்பு

அன்னபூர்ணா ஓட்டல் நிறுவனர் மன்னிப்பு கேட்ட விவகாரத்தில் மத்திய மந்திரி நிர்மலா சீதாராமனுக்கு எதிராக தமிழக காங்கிரஸ் கமிட்டி போராட்டத்தை அறிவித்துள்ளது.
13 Sep 2024 12:31 PM GMT
தமிழ்நாட்டிலும், கோவையிலும் மக்கள் ஒருபோதும் பா.ஜ.க.வை ஏற்றுக்கொள்ளமாட்டார்கள் - ஜெயக்குமார்

தமிழ்நாட்டிலும், கோவையிலும் மக்கள் ஒருபோதும் பா.ஜ.க.வை ஏற்றுக்கொள்ளமாட்டார்கள் - ஜெயக்குமார்

மத்திய நிதி மந்திரி பங்குபெற்ற கூட்டத்தில் ஓட்டல் உரிமையாளர் தவறாக பேசவில்லை என்று ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
13 Sep 2024 11:16 AM GMT
நிர்மலா சீதாராமன் தமிழ்நாட்டு மக்களிடம் மன்னிப்பு கோர வேண்டும் - முத்தரசன்

நிர்மலா சீதாராமன் தமிழ்நாட்டு மக்களிடம் மன்னிப்பு கோர வேண்டும் - முத்தரசன்

நியாயமான கோரிக்கையை எளிய முறையில் விளக்கி முறையிட்டவரை மன்னிப்பு கேட்க வைத்தது அதிகார ஆணவத்தின் உச்சம் என்று முத்தரசன் கூறியுள்ளார்.
13 Sep 2024 10:43 AM GMT
ஜிஎஸ்டி பற்றி கோரிக்கை வைத்த கோவை தொழிலதிபர் அவமதிக்கப்பட்டிருக்கிறார்: ராகுல் காந்தி கண்டனம்

ஜிஎஸ்டி பற்றி கோரிக்கை வைத்த கோவை தொழிலதிபர் அவமதிக்கப்பட்டிருக்கிறார்: ராகுல் காந்தி கண்டனம்

அதிகாரத்தில் இருப்போரின் ஈகோ புண்படுத்தப்பட்டால், அவர்கள் என்ன செய்வார்கள் என்பது கண்கூடாக தெரிகிறது என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
13 Sep 2024 7:59 AM GMT
நிர்மலா சீதாராமனிடம் ஓட்டல் உரிமையாளர் பேசிய வீடியோ வெளியீடு: மன்னிப்பு கேட்ட அண்ணாமலை

நிர்மலா சீதாராமனிடம் ஓட்டல் உரிமையாளர் பேசிய வீடியோ வெளியீடு: மன்னிப்பு கேட்ட அண்ணாமலை

கலந்தாய்வு கூட்டத்தில் ஓட்டல் நிறுவனர் சீனிவாசன், நிதி மந்திரி நிர்மலா சீதாராமனிடம் அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பினார்.
13 Sep 2024 7:48 AM GMT
அன்னபூர்ணா நிறுவனர் தாமாக முன்வந்து மன்னிப்பு கேட்டார்: வானதி சீனிவாசன்

அன்னபூர்ணா நிறுவனர் தாமாக முன்வந்து மன்னிப்பு கேட்டார்: வானதி சீனிவாசன்

அன்னபூர்ணா நிறுவனரை மிரட்டி பணிய வைத்து மன்னிப்பு கேட்க வைக்க வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை என்று வானதி சீனிவாசன் கூறினார்.
13 Sep 2024 7:09 AM GMT
புற்றுநோய் மருந்துகளுக்கு ஜிஎஸ்டி குறைப்பு - நிர்மலா சீதாராமன்

புற்றுநோய் மருந்துகளுக்கு ஜிஎஸ்டி குறைப்பு - நிர்மலா சீதாராமன்

மருத்துவ சுகாதாரக்காப்பீட்டு வரி விகிதம் குறைப்பது குறித்து அடுத்த ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் முடிவு எடுக்கப்படும் என மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் கூறினார்.
9 Sep 2024 4:24 PM GMT
ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டம்

ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம் தொடங்கியது.. டிஜிட்டல் பரிவர்த்தனை சேவை கட்டணத்திற்கு வரி விதிக்கப்படுமா?

நிர்மலா சீதாராமன் தலைமையில் நடைபெறும் ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில் மாநில நிதி மந்திரிகள் பங்கேற்றுள்ளனர்.
9 Sep 2024 10:27 AM GMT
54-வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் டெல்லியில் இன்று  நடக்கிறது

54-வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் டெல்லியில் இன்று நடக்கிறது

ஆயுள் காப்பீடு தவணைக் கட்டணத்துக்கு ஜிஎஸ்டியில் இருந்து விலக்களித்தல் உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்படலாம் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
9 Sep 2024 4:17 AM GMT
நிதி மந்திரி நிர்மலா சீதாராமனுடன் தமிழ்நாடு வணிகர் சங்க பேரவைத் தலைவர் சந்திப்பு

நிதி மந்திரி நிர்மலா சீதாராமனுடன் தமிழ்நாடு வணிகர் சங்க பேரவைத் தலைவர் சந்திப்பு

நிதி மந்திரி நிர்மலா சீதாராமனை தமிழ்நாடு வணிகர் சங்க பேரவைத் தலைவர் விக்ரமராஜா நேரில் சந்தித்து பேசினார்.
21 Aug 2024 12:23 PM GMT
நிதி திரட்ட புதுமையான வைப்புத் திட்டங்களை வங்கிகள் கொண்டுவர வேண்டும்: நிர்மலா சீதாராமன்

நிதி திரட்ட புதுமையான வைப்புத் திட்டங்களை வங்கிகள் கொண்டுவர வேண்டும்: நிர்மலா சீதாராமன்

வங்கிகளில் டெபாசிட் வைப்பது குறைந்து வருவதாக நிர்மலா சீதாராமன் கூறினார்.
10 Aug 2024 9:53 AM GMT