சூரியனுக்கு மிக அருகில் சென்று வரலாறு படைத்த நாசா விண்கலம்

சூரியனுக்கு மிக அருகில் சென்று வரலாறு படைத்த நாசா விண்கலம்

நாசாவின் பார்க்கர் விண்கலம் சூரியனுக்கு மிக அருகில் சென்று வரலாறு படைத்துள்ளது.
27 Dec 2024 10:17 PM IST
விண்வெளி மையத்தில் கிறிஸ்துமஸ் கொண்டாடிய சுனிதா வில்லியம்ஸ் குழு

விண்வெளி மையத்தில் கிறிஸ்துமஸ் கொண்டாடிய சுனிதா வில்லியம்ஸ் குழு

சர்வதேச விண்வெளி மையத்தில் சுனிதா வில்லியம்ஸ் மற்றும் அவரது குழுவினர் கிறிஸ்துமஸ் கொண்டாடிய வீடியோவை நாசா வெளியிட்டுள்ளது.
25 Dec 2024 11:29 AM IST
நாசா தலைவராக ஜாரெட் ஈசாக்மேன் நியமனம்:  டிரம்ப் அறிவிப்பு

நாசா தலைவராக ஜாரெட் ஈசாக்மேன் நியமனம்: டிரம்ப் அறிவிப்பு

டிரம்பின் நெருங்கிய ஆலோசகர்களில் ஒருவரான எலான் மஸ்க்குடன் விரிவான நிதி சார்ந்த தொடர்பை ஈசாக்மேன் வைத்திருக்கிறார்.
5 Dec 2024 5:05 AM IST
விண்வெளி வீரருக்கு ஏற்பட்ட உடல் நலம் பாதிப்பு- ரகசியமாக வைத்திருக்கும் நாசா

விண்வெளி வீரருக்கு ஏற்பட்ட உடல் நலம் பாதிப்பு- ரகசியமாக வைத்திருக்கும் நாசா

கடந்த மாதம் 25 ஆம் தேதி பூமிக்கு திரும்பியதும் விண்வெளி வீரர் ஒருவர் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளார்.
9 Nov 2024 7:12 PM IST
விண்வெளியில் இருந்து தீபாவளி வாழ்த்து தெரிவித்த சுனிதா வில்லியம்ஸ்

விண்வெளியில் இருந்து தீபாவளி வாழ்த்து தெரிவித்த சுனிதா வில்லியம்ஸ்

சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து சுனிதா வில்லியம்ஸ், நாட்டு மக்கள் அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
29 Oct 2024 6:24 AM IST
வியாழன் கிரகத்தின் நிலவுக்கு யுரோப்பா கிளிப்பர் விண்கலத்தை அனுப்பிய நாசா

வியாழன் கிரகத்தின் நிலவுக்கு 'யுரோப்பா கிளிப்பர்' விண்கலத்தை அனுப்பிய நாசா

வியாழன் கிரகத்தின் நிலவை ஆராய்வதற்காக 'யுரோப்பா கிளிப்பர்' விண்கலத்தை நாசா அனுப்பியுள்ளது.
15 Oct 2024 6:42 AM IST
சுனிதா வில்லியம்சை மீட்க புறப்பட்டது டிராகன் விண்கலம்

சுனிதா வில்லியம்சை மீட்க புறப்பட்டது டிராகன் விண்கலம்

சர்வதேச விண்வெளி மையத்தில் சிக்கியுள்ள சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோரை மீட்க டிராகன் விண்கலம் புறப்பட்டது.
28 Sept 2024 11:58 PM IST
3 பேருடன் பூமிக்கு திரும்பியது சோயுஸ் விண்கலம்

3 பேருடன் பூமிக்கு திரும்பியது சோயுஸ் விண்கலம்

சர்வதேச விண்வெளி நிலையத்தின் கமாண்டராக சுனிதா வில்லியம்ஸ் பொறுப்பேற்றுள்ளார்.
23 Sept 2024 6:30 PM IST
விண்வெளி வீரர்கள் இன்றி பூமியை வந்தடைந்த ஸ்டார்லைனர் விண்கலம்

விண்வெளி வீரர்கள் இன்றி பூமியை வந்தடைந்த ஸ்டார்லைனர் விண்கலம்

தொழில்நுட்ப கோளாறை சந்தித்த ஸ்டார்லைனர் விண்கலம் விண்வெளி வீரர்கள் இன்றி சர்வதேச விண்வெளி மையத்தில் இருந்து பூமி வந்தடைந்தது.
7 Sept 2024 10:51 AM IST
சுனிதா வில்லியம்ஸ் இருக்கும் ஸ்டார்லைனர் விண்கலனில் விசித்திரமான சப்தங்கள்

சுனிதா வில்லியம்ஸ் இருக்கும் ஸ்டார்லைனர் விண்கலனில் விசித்திரமான சப்தங்கள்.. நாசா விளக்கம்

ஸ்பீக்கரில் இருந்து வந்த சப்தம், விண்கலனில் உள்ளவர்களுக்கோ, விண்கலனுக்கோ எந்த தொழில்நுட்ப தாக்கத்தையும் ஏற்படுத்தாது என நாசா கூறி உள்ளது.
3 Sept 2024 5:32 PM IST
ஸ்டார் லைனர் விண்கலம் பூமிக்கு திரும்புவது எப்போது? - நாசா வெளியிட்ட தகவல்

ஸ்டார் லைனர் விண்கலம் பூமிக்கு திரும்புவது எப்போது? - நாசா வெளியிட்ட தகவல்

ஸ்டார் லைனர் விண்கலம் பூமிக்கு திரும்புவது எப்போது என்பது குறித்து நாசா தகவல் வெளியிட்டுள்ளது.
30 Aug 2024 9:38 PM IST
சுனிதா வில்லியம்ஸ் பூமிக்கு திரும்புவது எப்போது? - நாசா வெளியிட்ட தகவல்

சுனிதா வில்லியம்ஸ் பூமிக்கு திரும்புவது எப்போது? - நாசா வெளியிட்ட தகவல்

சுனிதா வில்லியம்ஸ் எப்போது பூமிக்கு திரும்புவார் என்பது குறித்து நாசா அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
25 Aug 2024 2:16 AM IST