எடப்பாடி பழனிசாமியுடன் எந்தவித கருத்து வேறுபாடும் இல்லை - எஸ்.பி.வேலுமணி விளக்கம்

எடப்பாடி பழனிசாமியுடன் எந்தவித கருத்து வேறுபாடும் இல்லை - எஸ்.பி.வேலுமணி விளக்கம்

நயினார் நாகேந்திரனை சந்தித்த நிகழ்வுக்கு அரசியல் சாயம் பூசுவது வருத்தமளிக்கிறது என்று எஸ்.பி. வேலுமணி கூறியுள்ளார்.
23 Nov 2024 11:24 PM IST
அதிமுக - பாஜக கூட்டணி மீண்டும் இணைந்தால் மகிழ்ச்சி: நயினார் நாகேந்திரன்

அதிமுக - பாஜக கூட்டணி மீண்டும் இணைந்தால் மகிழ்ச்சி: நயினார் நாகேந்திரன்

நடிகர் விஜய்யை பார்த்து ஆளுங்கட்சி அஞ்சுகிறது என்று நயினார் நாகேந்திரன் கூறினார்.
5 Sept 2024 1:49 PM IST
ரூ.4 கோடி பறிமுதல் வழக்கு: விசாரணையில் புதிய தகவல்

ரூ.4 கோடி பறிமுதல் வழக்கு: விசாரணையில் புதிய தகவல்

ரூ,4 கோடி கைப்பற்றப்பட்ட விவகாரத்தில், பா.ஜனதா எம்.எல்.ஏ. நயினார் நாகேந்திரன் சிபிசிஐடி அலுவலகத்தில் ஆஜராகி விளக்கம் அளித்தார்.
21 July 2024 1:06 PM IST
ரூ.4 கோடி பறிமுதல் விவகாரம்: சிபிசிஐடி விசாரணைக்கு நயினார் நாகேந்திரன்  ஆஜர்

ரூ.4 கோடி பறிமுதல் விவகாரம்: சிபிசிஐடி விசாரணைக்கு நயினார் நாகேந்திரன் ஆஜர்

ஓடும் ரயிலில் ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட விவகாரம் குறித்த விசாரணைக்கு நயினார் நாகேந்திரன் ஆஜரானார்.
16 July 2024 12:15 PM IST
நீட் தேர்வுக்கு எதிராக தீர்மானம்; நடக்காத விஷயத்தை திரும்பத் திரும்ப சொல்கிறார்கள் - நயினார் நாகேந்திரன்

நீட் தேர்வுக்கு எதிராக தீர்மானம்; நடக்காத விஷயத்தை திரும்பத் திரும்ப சொல்கிறார்கள் - நயினார் நாகேந்திரன்

நீட் தேர்வுக்கு எதிராக தீர்மானம் போடுவது நடக்காத விஷயத்தை திரும்பத் திரும்ப சொல்வது போல் இருக்கிறது என நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
28 Jun 2024 9:19 PM IST
தாம்பரம் ரெயில் நிலையத்தில் ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட விவகாரம்:  சென்னை ஐகோர்ட்டு கேள்வி

தாம்பரம் ரெயில் நிலையத்தில் ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட விவகாரம்: சென்னை ஐகோர்ட்டு கேள்வி

தாம்பரம் ரெயில் நிலையத்தில் 4 கோடி ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பாக பதியப்பட்ட வழக்கை எப்படி சட்டவிரோத வழக்கு என கூறமுடியும் கேசவ விநாயகம் தரப்புக்கு சென்னை ஐகோர்ட்டு கேள்வி எழுப்பியுள்ளது.
3 Jun 2024 6:49 PM IST
நெல்லை எக்ஸ்பிரசில் ரூ.4 கோடி பறிமுதல்: பா.ஜ.க. மூத்த தலைவர் நயினார் நாகேந்திரனுக்கு சம்மன்

நெல்லை எக்ஸ்பிரசில் ரூ.4 கோடி பறிமுதல்: பா.ஜ.க. மூத்த தலைவர் நயினார் நாகேந்திரனுக்கு சம்மன்

நெல்லை எக்ஸ்பிரஸ் ரெயிலில் ரூ. 4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில் பா.ஜ.க. மூத்த தலைவர் நயினார் நாகேந்திரனுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
29 May 2024 8:09 AM IST
நெல்லை எக்ஸ்பிரஸ் ரெயிலில் ரூ. 4 கோடி பறிமுதல்: பா.ஜ.க. தலைவர்களுக்கு சம்மன்

நெல்லை எக்ஸ்பிரஸ் ரெயிலில் ரூ. 4 கோடி பறிமுதல்: பா.ஜ.க. தலைவர்களுக்கு சம்மன்

நெல்லை எக்ஸ்பிரஸ் ரெயிலில் 4 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில் பா.ஜ.க. மாநில அமைப்பு செயலாளர், மாநில பொருளாளருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
21 May 2024 9:11 AM IST
ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட வழக்கு: கைதான 2 பேருக்கு சிபிசிஐடி போலீசார் சம்மன்

ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட வழக்கு: கைதான 2 பேருக்கு சிபிசிஐடி போலீசார் சம்மன்

கைதான இருவரிடமும் விசாரணை நடத்திய பின் நயினார் நாகேந்திரனுக்கும் சம்மன் அனுப்ப சி.பி.சி.ஐ.டி போலீசார் திட்டம் என தகவல் வெளியாகியுள்ளது.
30 April 2024 12:22 PM IST
தாம்பரத்தில் ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட வழக்கு: ஆவணங்கள் சிபிசிஐடியிடம் ஒப்படைப்பு

தாம்பரத்தில் ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட வழக்கு: ஆவணங்கள் சிபிசிஐடியிடம் ஒப்படைப்பு

தமிழகத்தில் தேர்தல் விதிகள் அமலில் இருந்தபோது, தாம்பரம் ரெயில் நிலையத்தில் ரூ.4 கோடி ரொக்கம் போலீசாரால் கைப்பற்றப்பட்டது.
28 April 2024 1:16 PM IST
நயினார் நாகேந்திரனுக்கு 2-வது முறையாக சம்மன்

நயினார் நாகேந்திரனுக்கு 2-வது முறையாக சம்மன்

ரெயில் நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டது என்னுடைய பணம் அல்ல என பல முறை கூறிவிட்டேன் என்று நெல்லை பா.ஜனதா வேட்பாளர் நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.
25 April 2024 10:46 AM IST
ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட விவகாரம்: நயினார் நாகேந்திரனுக்கு மீண்டும் சம்மன் அளிக்க முடிவு

ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட விவகாரம்: நயினார் நாகேந்திரனுக்கு மீண்டும் சம்மன் அளிக்க முடிவு

வழக்கு விசாரணைக்கு நேற்று முன்தினம் நயினார் நாகேந்திரன் ஆஜராக வேண்டி இருந்த நிலையில், 10 நாள் அவகாசம் கேட்டு கடிதம் அளிக்கப்பட்டது.
24 April 2024 9:42 AM IST