வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியிடம் தங்க சங்கிலி பறிப்பு

வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியிடம் தங்க சங்கிலி பறிப்பு

பெண் ஒருவர், மூதாட்டியின் கண்களில் மிளகாய் பொடியை தூவி தங்க சங்கிலியை பறித்துள்ளார்.
20 Nov 2024 2:42 AM IST
தண்ணீர் கேட்பது போல் நடித்து மூதாட்டியிடம் நகை பறிப்பு

தண்ணீர் கேட்பது போல் நடித்து மூதாட்டியிடம் நகை பறிப்பு

மூதாட்டியிடம் நகை பறித்த ஆசாமியை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
19 April 2024 6:48 AM IST
பெண்களிடம் நகை பறிப்பு: போலீஸ் ஏட்டு பணியிடை நீக்கம்

பெண்களிடம் நகை பறிப்பு: போலீஸ் ஏட்டு பணியிடை நீக்கம்

பெண்களிடம் நகை பறிப்பில் ஈடுபட்ட போலீஸ் ஏட்டு பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
5 Feb 2024 12:15 PM IST
பர்கூர் அருகே மூதாட்டியை மிரட்டி 5 பவுன் நகை பறித்த மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

பர்கூர் அருகே மூதாட்டியை மிரட்டி 5 பவுன் நகை பறித்த மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

பர்கூர் அருகே வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியை மிரட்டி 5 பவுன் நகையை பறித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
26 Oct 2023 1:15 AM IST
தனியார் நிறுவன பெண் ஊழியரிடம் நகை பறிப்பு

தனியார் நிறுவன பெண் ஊழியரிடம் நகை பறிப்பு

விழுப்புரத்தில் தனியார் நிறுவன பெண் ஊழியரிடம் நகையை பறித்துக்கொண்டு மோட்டார் சைக்கிளில் தப்பிச்சென்ற 2 வாலிபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
26 Oct 2023 12:15 AM IST
மூதாட்டியிடம் நகை பறிப்பு

மூதாட்டியிடம் நகை பறிப்பு

பந்தலூர் அருகே மூதாட்டியிடம் நகை பறித்த வியாபாரி கைது செய்யப்பட்டார்.
25 Oct 2023 12:30 AM IST
உதவி தலைமை ஆசிரியரிடம் கத்தியை காட்டி மிரட்டி நகை பறிப்பு

உதவி தலைமை ஆசிரியரிடம் கத்தியை காட்டி மிரட்டி நகை பறிப்பு

உதவி தலைமை ஆசிரியரிடம் கத்தியை காட்டி மிரட்டி நகை பறிக்கப்பட்டது.
21 Oct 2023 12:15 AM IST
பெண்ணிடம் நகை பறித்த 3 பேர் கைது

பெண்ணிடம் நகை பறித்த 3 பேர் கைது

பெண்ணிடம் நகை பறித்த 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
18 Oct 2023 12:15 AM IST
கல்லூரி பேராசிரியையிடம் நகை பறிப்பு

கல்லூரி பேராசிரியையிடம் நகை பறிப்பு

கல்லூரி பேராசிரியையிடம் மர்ம நபர் நகையை பறித்து சென்றார்.College professor robbed of jewelry
17 Oct 2023 2:29 AM IST
பெண்ணிடம் நகை பறிப்பு

பெண்ணிடம் நகை பறிப்பு

மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர்கள் பெண்ணிடம் நகை பறித்துவிட்டு தப்பி சென்றனர்
12 Oct 2023 12:15 AM IST
வீட்டின் முன்பு கோலம் போட்ட மூதாட்டியிடம் 15 பவுன் நகை பறிப்பு

வீட்டின் முன்பு கோலம் போட்ட மூதாட்டியிடம் 15 பவுன் நகை பறிப்பு

மூதாட்டியிடம் 15 பவுன் நகையை பறித்துச்சென்ற டிப்-டாப் வாலிபரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
5 Oct 2023 3:45 AM IST
பெண்ணிடம் ரூ.2 லட்சம் நகை பறிப்பு

பெண்ணிடம் ரூ.2 லட்சம் நகை பறிப்பு

உளுந்தூர்பேட்டை அருகே பெண்ணிடம் ரூ.2 லட்சம் நகையை பறித்து சென்ற மர்மநபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
1 Oct 2023 12:31 AM IST