திடீரென முடங்கிய ஐ.ஆர்.சி.டி.சி. இணையதளம் - பயணிகள் அவதி
இன்று காலை 10.15 மணி அளவில் திடீரென ஐ.ஆர்.சி.டி.சி. இணையதளம் திடீரென முடங்கியது.
9 Dec 2024 11:50 PM ISTசென்னையில் இருந்து கொச்சிக்கு புறப்பட்ட விமானம் அவசரமாக தரையிறக்கம்
நடுவானில் ஏற்பட்ட இயந்திரக் கோளாறால், சென்னை விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.
9 Dec 2024 9:46 AM ISTகூடங்குளம் முதலாவது அணு உலையில் தொழில்நுட்பக் கோளாறு: மின் உற்பத்தி பாதிப்பு
கூடங்குளம் முதலாவது அணு உலையில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக 1,000 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டது.
3 Oct 2024 2:14 AM ISTதொழில்நுட்பக்கோளாறால் நடுவழியில் நின்ற வந்தேபாரத் ரெயில்
சரக்கு ரெயிலின் எஞ்சினை பொருத்தி, வந்தே பாரத் ரெயில் இயக்கப்பட்டது.
9 Sept 2024 7:07 PM ISTதொழில்நுட்பக் கோளாறால் முடங்கிய ஐ.ஆர்.சி.டி.சி. இணையதளம் மீண்டும் செயல்படத் தொடங்கியது
ஐ.ஆர்.சி.டி.சி. இணையதளத்தில் இ-டிக்கெட் முன்பதிவு சேவை திடீரென சிலமணி நேரம் முடங்கியதால் பயணிகள் கடும் அவதி அடைந்தனர்.
23 Nov 2023 3:16 PM ISTமீஞ்சூர் அருகே தொழில்நுட்பக் கோளாறால் எக்ஸ்பிரஸ் ரெயில் நடுவழியில் நின்றது - புறநகர் ரெயில் சேவை பாதிப்பு
மீஞ்சூர் அருகே தொழில்நுட்பக் கோளாறால் எக்ஸ்பிரஸ் ரெயில் நடுவழியில் நின்றது. இதனால் கும்மிடிப்பூண்டி- சென்னை மார்க்கத்தில் புறநகர் ரெயில் சேவை பாதிக்கப்பட்டது.
13 May 2023 2:44 PM ISTடெல்லிக்கு சென்ற விமானத்தில் பறவை மோதியதால் தீப்பிடித்தது - உள்ளூர் மக்கள் தகவல் கொடுத்ததால் அவசரமாக தரையிறக்கம்!
விமானத்தில் தீப்பற்றியதை பார்த்த உள்ளூர்வாசிகள் அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக விமான நிலைய அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர்.
19 Jun 2022 1:28 PM IST