
சென்னை: தொழிற்சாலையில் சிலிண்டர் வெடித்து விபத்து - ஒருவர் பலி
பயோ கியாஸ் நிறுவனத்தில் திடீர் வாயுக்கசிவால் வெடிவிபத்து ஏற்பட்டதில் ஒருவர் உயிரிழந்தார்.
16 Feb 2025 2:41 AM
டெல்லி: தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 6 பேர் காயம்
தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
28 Dec 2024 8:20 AM
விவசாயம் சார்ந்த தொழிற்சாலைகள் கொண்டு வருவதில் தவறில்லை: அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா
விவசாயம் சார்ந்த தொழிற்சாலைகள் வருவதற்காக ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா கூறினார்.
18 Oct 2024 3:02 AM
அமெரிக்கா - இந்தியா இடையில் வர்த்தகம் மும்மடங்கு உயர்வு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
புரிந்துணர்வு ஒப்பந்தம் மூலம் 500 இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.
1 Sept 2024 6:32 AM
தெலுங்கானாவில் கண்ணாடி தொழிற்சாலையில் வெடிவிபத்து; 5 பேர் பலி
கண்ணாடி தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடிவிபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
29 Jun 2024 5:13 AM
அமெரிக்காவில் தொழிற்சாலை குப்பை கிடங்கில் தொடர்ந்து எரியும் தீ
வீட்டை விட்டு வெளியேற வேண்டாம் என பொதுமக்களுக்கு போலீசார் எச்சரிக்கை விடுத்து வருகின்றனர்.
6 March 2024 2:22 AM
பொதுமக்கள் பாதிப்புக்கு உள்ளாகியிருக்கும் செய்தி மிகுந்த வருத்தமளிக்கிறது - பாஜக தலைவர் அண்ணாமலை
வாயுக்கசிவால் பாதிக்கப்பட்ட 30-க்கும் மேற்பட்டோர் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
27 Dec 2023 10:14 AM
எண்ணூரில் வாயுக்கசிவு ஏற்பட்ட தொழிற்சாலையை தற்காலிகமாக மூட தமிழக அரசு உத்தரவு
வாயுக்கசிவால் பாதிக்கப்பட்ட 30-க்கும் மேற்பட்டோர் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
27 Dec 2023 4:59 AM
எண்ணூர் அருகே தொழிற்சாலையில் வாயுக்கசிவு: பொதுமக்களுக்கு மூச்சுத்திணறல்
எண்ணூர் அருகே தொழிற்சாலையில் ஏற்பட்ட வாயுக்கசிவால் 30-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
27 Dec 2023 1:16 AM
சீனாவில் தொழிற்சாலையில் பாய்லர் வெடித்து 6 பேர் உயிரிழப்பு
சீனாவில் தொழிற்சாலையில் பாய்லர் வெடித்ததில் 6 பேர் உயிரிழந்தனர்.
21 Oct 2023 10:36 PM
டயர் தொழிற்சாலையில் தாமிர கம்பிகள் திருடிய வடமாநில ஊழியர் கைது
டயர் தொழிற்சாலையில் தாமிர கம்பிகள் திருடிய வடமாநில ஊழியரை போலீசார் கைது செய்தனர்.
17 Oct 2023 5:48 PM
டயர் தொழிற்சாலை ஊழியர்கள் 2-வது நாளாக வேலை நிறுத்தம்
கோரிக்கைகளை வலியுறுத்தி தனியார் டயர் தொழிற்சாலை ஊழியர்கள் 2-வது நாளாக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
17 Oct 2023 5:24 PM