கட்சி பாகுபாடின்றி நினைவஞ்சலியில் பங்கேற்ற அனைவருக்கும் நன்றி - தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா
மக்களுக்காக வாழ்ந்தவர் விஜயகாந்த். இன்னும் அவர் மக்களுக்காகவே இருக்கிறார் என்று தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா தெரிவித்தார்.
28 Dec 2024 8:10 PM ISTபகுதிநேர ஆசிரியர்கள் கைது - திமுக அரசுக்கு பிரேமலதா விஜயகாந்த் கண்டனம்
முதல்-அமைச்சர் கொடுத்த வாக்குறுதிப்படி நடந்து கொள்ளவில்லை என பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார் .
10 Dec 2024 7:33 PM ISTதே.மு.தி.க. மாவட்ட செயலாளர் கூட்டம்: நிறைவேற்றப்பட்ட 10 தீர்மானங்கள்
தே.மு.தி.க. மாவட்ட செயலாளர்களின் முக்கிய ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது.
10 Nov 2024 1:57 PM ISTமதுரை மழை பாதிப்பு: நடவடிக்கை எடுக்க தே.மு.தி.க. கோரிக்கை
தேங்கிய மழைநீரை உடனடியாக அப்புறப்படுத்தி நோய் பரவாமல் காக்க வேண்டியது அவசியம் என்று பிரேமலதா விஜயகாந்த் வலியுறுத்தி உள்ளார்.
26 Oct 2024 9:37 AM IST"அ.தி.மு.க.வுடன் கூட்டணி தொடரும்..." - தே.மு.தி.க. துணை பொதுச்செயலாளர் சுதீஷ்
2026ல் எடப்பாடி பழனிசாமி முதல்-அமைச்சர் ஆவார் என்று தே.மு.தி.க. துணை பொதுச்செயலாளர் சுதீஷ் தெரிவித்தார்.
14 Sept 2024 5:58 PM IST20 வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு எந்திரங்களை சரிபார்க்க பா.ஜனதா, தே.மு.தி.க. விண்ணப்பம்
மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை சரிபார்க்க பா.ஜனதா, தே.மு.தி.க. விண்ணப்பம் அளித்திருப்பதாக தேர்தல் கமிஷன் தெரிவித்து உள்ளது.
21 Jun 2024 3:28 AM ISTநாடாளுமன்ற தேர்தல் முடிவுகள்: விடுதலைச்சிறுத்தைகள் கட்சிக்கு அங்கீகாரம் - தே.மு.தி.க.வின் நிலை என்ன..?
போட்டியிடும் அனைத்து கட்சிகளையும் அங்கீகரிக்கப்பட்ட கட்சியாக இந்திய தேர்தல் கமிஷன் ஏற்பதில்லை.
6 Jun 2024 3:34 AM ISTதே.மு.தி.க.வினர் 20 பேர் மீது வழக்குப்பதிவு
தேர்தல் ஆணையத்தில் பெற்ற அனுமதியை மீறி செயல்பட்டதாக வந்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
12 May 2024 7:42 PM ISTஅரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் விழித்துக்கொள்ள வேண்டும் - பிரேமலதா விஜயகாந்த்
டி.பி.ஐ வளாகத்தில் ஆசிரியர்கள் போராடியபோது ஸ்டாலின் கண்டுகொள்ளவில்லை என்று தே.மு.தி.க. பொதுச்செயலர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
6 April 2024 10:28 PM ISTதஞ்சை தே.மு.தி.க. மாவட்ட செயலாளர் கட்சியில் இருந்து நீக்கம் - பிரேமலதா விஜயகாந்த் அதிரடி
கட்சி கட்டுப்பாட்டை மீறி செயல்பட்டதாக தே.மு.தி.க. தஞ்சை மாவட்ட செயலாளர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
23 March 2024 6:11 PM ISTஅ.தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க. 5 இடங்களில் போட்டி: ஒப்பந்தம் கையெழுத்தானது
தொகுதி ஒதுக்கீடு ஒப்பந்தத்தில் எடப்பாடி பழனிசாமி மற்றும் பிரேமலதா ஆகியோர் கையெழுத்திட்டனர்.
20 March 2024 5:37 PM ISTகுடியுரிமை திருத்தச் சட்டத்தை தே.மு.தி.க. ஒருபோதும் ஏற்காது - பிரேமலதா விஜயகாந்த் அறிக்கை
குடியுரிமை திருத்தச் சட்டம் மக்களுக்குப் பாதுகாப்பாக இருக்குமா? என்று மத்திய அரசு விளக்கம் வேண்டும் என்று பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
12 March 2024 2:29 PM IST