
தென் கொரிய அதிபர் யூன் சுக்-யியோல் பதவி நீக்கம்
தென் கொரிய அதிபர் யூன் சுக்-யியோலை பதவி நீக்கம் செய்து அந்நாட்டின் அரசியலமைப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
4 April 2025 4:59 AM
தென் கொரியாவின் சியோலில் சாலையில் திடீரென ஏற்பட்ட பள்ளம் - ஒருவர் பலி
இருசக்கர வாகத்தில் சென்று பள்ளத்தில் சிக்கிய நபர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
25 March 2025 12:16 PM
சட்டவிரோதமாக இந்தியாவிற்குள் நுழைய முயன்ற தென்கொரிய பெண் கைது
நேபாள எல்லை வழியாக சட்டவிரோதமாக இந்தியாவிற்குள் நுழைய முயன்ற தென் கொரியாவை சேர்ந்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.
24 March 2025 5:30 AM
179 பேர் பலியான விமான விபத்து: பலியான குடும்பங்களிடம் மன்னிப்பு கோரினார் ஏர் நிறுவன சி.இ.ஓ.
விமான விபத்தை சமாளிக்க அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டதாக ஜேஜூ ஏர் நிறுவன சி.இ.ஓ. தெரிவித்தார்.
29 Dec 2024 6:36 AM
தென்கொரிய விமான விபத்தில் சிக்கி 179 பேர் உயிரிழந்த சோகம்: வீடியோ வெளியாகி அதிர்ச்சி
விபத்தில் சிக்கிய விமானத்தில் 175 பயணிகள் மற்றும் 6 விமான பணியாளர்கள் என மொத்தம் 181 பேர் பயணம் செய்தனர்.
29 Dec 2024 4:46 AM
விபத்தில் சிக்கிய தென் கொரிய விமானம்: 175 பயணிகளின் கதி என்ன...? பதைபதைக்க வைக்கும் காட்சி
தென்கொரிய விமான விபத்தில் சிக்கி 28 பேர் உயிரிழந்ததாக முதற்கட்ட தகவல் வெளியாகி உள்ளது.
29 Dec 2024 1:54 AM
தென் கொரிய அதிபரை பதவிநீக்கம் செய்யும் தீர்மானம் தோல்வி
தென் கொரிய அதிபரை பதவிநீக்கம் செய்யும் தீர்மானம் நாடாளுமன்றத்தில் தோல்வியடைந்தது.
7 Dec 2024 1:31 PM
தென் கொரிய அதிபரை பதவிநீக்கம் செய்யும் தீர்மானத்தை தாக்கல் செய்த எதிர்க்கட்சிகள்
தென் கொரிய அதிபரை பதவிநீக்கம் செய்யும் தீர்மானத்தை அந்நாட்டின் எதிர்க்கட்சிகள் தாக்கல் செய்துள்ளன.
4 Dec 2024 7:31 AM
தென் கொரியாவில் அவசர நிலை அறிவிப்பு
தென் கொரியாவில் அவசரகால ராணுவ சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது.
3 Dec 2024 4:41 PM
தென் கொரியாவுடனான எல்லைப் பகுதிகள் நிரந்தரமாக துண்டிப்பு - வட கொரியா தகவல்
தென் கொரியா செல்லும் சாலை, ரெயில்வே வழித்தடங்களை மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
9 Oct 2024 10:50 AM
லெபனானில் இருந்து 97 பேரை விமானம் மூலம் மீட்ட தென் கொரியா
சுமார் 480 தென் கொரிய பிரஜைகள் இஸ்ரேலிலும், 110 பேர் ஈரானிலும் வாழ்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
5 Oct 2024 9:24 AM
தென் கொரியாவை நெருங்கிய ஜோங்தாரி புயல்.. வெள்ள அபாய எச்சரிக்கை
தெற்கில் உள்ள பிரபல சுற்றுலா பகுதியான ஜெஜு தீவில் சில விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
20 Aug 2024 12:19 PM