தூத்துக்குடி மீன்வளக்கல்லூரியில்   சிங்கி இறால் கொழுக்க வைத்தல் பயிற்சி

தூத்துக்குடி மீன்வளக்கல்லூரியில் சிங்கி இறால் கொழுக்க வைத்தல் பயிற்சி

தூத்துக்குடி மீன்வளக்கல்லூரியில் சிங்கி இறால் கொழுக்க வைத்தல் பயிற்சி அளிக்கப்படுகிறது. இப்பயிற்சியில் சேர விண்ணப்பிக்க வருகிற 28-ந் தேதி கடைசி நாளாகும்.
9 Jun 2022 7:20 PM IST