மேற்கு வங்காளம்: குடிசைப் பகுதியில் பயங்கர தீ விபத்து
கொல்கத்தாவின் துர்காபூர் பாலம் அருகே உள்ள நியூ பகுதியில் குடிசைப் பகுதியில் நேற்று மாலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.
22 Dec 2024 7:12 AM ISTஐதராபாத்: அடுக்குமாடி கட்டிடத்தில் உள்ள பாரில் சிலிண்டர் வெடித்து பயங்கர தீ விபத்து
அடுக்குமாடி கட்டிடத்தில் இயங்கி வரும் பாரில் சிலிண்டர் வெடித்து பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.
21 Dec 2024 4:58 PM ISTமத்திய பிரதேசம்: பால் கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பலி
பால் கடையாக செயல்பட்டு வந்த வளாகத்தில் ஒரு குடும்பத்தினர் வசித்து வந்துள்ளனர்.
21 Dec 2024 10:57 AM ISTஜெய்ப்பூர்: வாகனங்கள் மோதி பயங்கர தீ விபத்து - 7 பேர் பலி; 30க்கும் மேற்பட்டோர் காயம்
பெட்ரோல் பங்கில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் பலர் உயிரிழந்திருக்கலாம் என கூறப்படுகிறது.
20 Dec 2024 8:31 AM ISTதைவானில் கட்டுமான பணியிடத்தில் பயங்கர தீ விபத்து- 9 பேர் உயிரிழப்பு
தைவானில் தாய்சங் நகரில் கட்டப்பட்டு வரும் 5 மாடி கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 9 பேர் உயிரிழந்தனர்.
19 Dec 2024 8:31 PM ISTகாஷ்மீர்: வீட்டில் தீ விபத்து; 6 பேர் பலியான சோகம்
காஷ்மீரில் வீட்டில் தீ விபத்து ஏற்பட்டதில் சிக்கி குழந்தைகள் உள்பட 6 பேர் பலியாகி உள்ளனர்.
18 Dec 2024 10:11 AM ISTஉத்தரபிரதேசத்தில் மூன்று மாடி கட்டிடத்தில் தீ விபத்து
மூன்று மாடி கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் ரூ.25 லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதம் அடைந்தன.
16 Dec 2024 1:15 PM ISTமராட்டியம்: வொர்லி பகுதியில் உள்ள பூனம் சேம்பரில் தீ விபத்து
மும்பையின் வோர்லி பகுதியில் உள்ள பூனம் சேம்பர்ஸில் இன்று(15.12.2024) காலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.
15 Dec 2024 7:02 PM ISTதிண்டுக்கல் தீ விபத்து: உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.3 லட்சம் நிதியுதவி
திண்டுக்கல்லில் தனியார் மருத்துவமனையில் நேற்று இரவு ஏற்பட்ட தீ விபத்தில் 6 பேர் உயிரிழந்தனர்.
13 Dec 2024 9:48 AM ISTதிண்டுக்கல்லில் தனியார் மருத்துவமனையில் தீ விபத்து: 6 பேர் பலி
மின்கசிவு காரணமாக விபத்து ஏற்பட்டுள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
12 Dec 2024 10:44 PM ISTகுஜராத்: நொறுக்கு தீனி தயாரிப்பு நிறுவனத்தில் தீ விபத்து
தீ விபத்துக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை.
11 Dec 2024 7:42 PM ISTடெல்லி: தனியார் உணவகத்தில் தீ விபத்து ஏற்பட்ட நிலையில் பக்கத்து மாடியில் குதித்து தப்பித்த மக்கள்
தீ விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
9 Dec 2024 5:50 PM IST