திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 9 டன் மலர்களால் புஷ்ப யாகம்
புஷ்ப யாகத்தில் கோவில் அதிகாரிகள், அர்ச்சகர்கள், பக்தர்கள் பங்கேற்றனர்.
10 Nov 2024 8:30 AM ISTஏழுமலையானுக்கு அணிவிப்பதற்காக ஆண்டாள் சூடிய மாலை திருப்பதிக்கு புறப்பட்டது
ஸ்ரீவில்லிபுத்தூர் கோவிலில் ஆண்டாள் சூடிய மாலை, திருப்பதி பிரம்மோற்சவ விழாவில் பெருமாள் அணிவதற்காக கொண்டு செல்லப்பட்டது.
7 Oct 2024 5:27 AM ISTதிருப்பதி பிரம்மோற்சவ விழா: சிம்மம், முத்துப்பந்தல் வாகனங்களில் சாமி வீதிஉலா
திருமலை, திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா வெகுவிமரிசையாக நடந்து வருகிறது. விழாவின் 3-வது நாளான நேற்று காலை 8 மணியில் இருந்து...
7 Oct 2024 3:27 AM ISTதிருப்பதி ஏழுமலையான் கோவிலில் 365 நாட்களில் 450 திருவிழாக்கள்
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 365 நாட்களில் 450-க்கும் மேற்பட்ட திருவிழாக்கள் நடத்தப்படுகின்றன.
28 Sept 2024 5:11 AM ISTதிருப்பதி கோவிலில் பிராங்க் வீடியோ எடுத்த விவகாரம்: டிடிஎப் வாசன் நேரில் ஆஜராக உத்தரவு
திருப்பதி கோவிலில் பிராங்க் வீடியோ செய்து சர்ச்சையில் சிக்கிய டிடிஎப் வாசன் நேரில் ஆஜராக திருமலை போலீசார் உத்தரவிட்டுள்ளனர்.
16 July 2024 12:35 PM ISTதிருப்பதி கோவிலில் பிராங்க் வீடியோ... டிடிஎப் வாசனுக்கு தேவஸ்தானம் கண்டனம்
பக்தர்களுக்கு மன வருத்தம் ஏற்படும் வகையில் பிராங்க் வீடியோ எடுத்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
11 July 2024 9:10 PM ISTதிருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஆழ்வார் திருமஞ்சனம்
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஆணிவார ஆஸ்தான தினத்தை முன்னிட்டு இன்று ஆழ்வார் திருமஞ்சனம் நடைபெற்றது.
9 July 2024 3:27 PM ISTதிருப்பதி கோவிலில் பக்தர்கள் காணிக்கையாக வழங்கிய செல்போன்கள், வாட்ச்கள் 24-ம் தேதி ஏலம்
புதிய, பயன்படுத்திய மற்றும் லேசாக சேதமடைந்த செல்போன்கள், வாட்ச்கள் ஆன்லைன் மூலம் ஏலம் விடப்படும்.
21 Jun 2024 7:32 PM ISTதிருப்பதி கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதல்: 5 கிலோ மீட்டர் தூரம் வரிசையில் காத்திருப்பு
வைகுண்டம் கியூ காம்ப்ளக்சில் இருந்து பக்தர்கள் 5 கிலோ மீட்டர் தூரம் வரிசையில் காத்திருந்தனர். இலவச தரிசனத்துக்கு 30 மணிநேரம் ஆனது.
19 May 2024 3:00 AM ISTதிருப்பதியில் 16 மணிநேரம் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம்
திருப்பதிக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
12 May 2024 9:41 PM ISTதொடங்கியது அக்னிநட்சத்திரம் - திருப்பதி கோவிலில் பக்தர்களுக்கு சிறப்பு வசதிகள்
கோடை விடுமுறையில் திருமலை தரிசனத்துக்கு வரும் பக்தர்களுக்கு இடையூறு ஏற்படாமல் இருக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன
4 May 2024 9:41 AM ISTதிருப்பதி கோவில் சிறப்பு தரிசன டிக்கெட் 24-ந்தேதி வெளியீடு
ரூ.300 சிறப்பு தரிசன டிக்கெட் வருகிற 24-ந் தேதி காலை 10 மணிக்கு வெளியிடப்படுகிறது
17 April 2024 5:03 PM IST