
மனைவியை கள்ளக்காதலனுக்கு திருமணம் செய்து வைத்த கணவர்
இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து கள்ளக்காதலை வளர்த்து வந்தனர்.
24 April 2025 10:49 AM
அசாம், திரிபுராவில் கொட்டித்தீர்த்த கனமழை
அசாமில் பெய்த கனமழையால் கவுகாத்தி நகரின் சில பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.
22 April 2025 10:15 PM
திரிபுரா: வக்பு சட்டத்திற்கு எதிராக போராட்டம்; 18 போலீசார் காயம்
மேற்கு வங்காளத்தில் வக்பு திருத்த சட்டம் தொடர்பாக சுதி, ஜாங்கிப்பூர் மற்றும் சாம்சர்கஞ்ச் பகுதிகளில் நேற்று பெரிய அளவில் வன்முறை பரவியது.
12 April 2025 4:11 PM
திரிபுராவில் ரூ. 5.5 கோடி மதிப்புள்ள தடை செய்யப்பட்ட போதைப்பொருள் பறிமுதல் - 3 பேர் கைது
திரிபுரா மாநில போலீசார் ரூ. 5.50 கோடி மதிப்புள்ள தடை செய்யப்பட்ட யாபா மாத்திரைகளை பறிமுதல் செய்தனர்.
22 March 2025 1:01 PM
திரிபுராவில் ரூ.24 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல்
திரிபுராவில் ரூ.24 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
28 Feb 2025 7:02 AM
கடனை திருப்பி செலுத்தாததால் பெண்ணை தாக்கி மொட்டையடித்த கொடூரம்
கடனை திருப்பி செலுத்தாததால் பெண்ணை தாக்கி, அவரது தலையை பாதி மொட்டையடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
24 Jan 2025 10:22 AM
வங்காளதேசத்தில் இந்திய பேருந்து மீது தாக்குதல் - திரிபுரா மந்திரி கண்டனம்
வங்காளதேசத்தில் இந்தியாவைச் சேர்ந்த பேருந்து மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக திரிபுரா மந்திரி குற்றம்சாட்டியுள்ளார்.
1 Dec 2024 7:28 AM
திரிபுராவில் சட்டவிரோதமாக நுழைந்த வங்காளதேசத்தைச் சேர்ந்த 6 பேர் கைது
திரிபுராவில் சட்டவிரோதமாக நுழைந்த வங்காளதேசத்தைச் சேர்ந்த 6 பேர் கைது செய்யப்பட்டனர்.
8 Nov 2024 2:13 PM
திரிபுராவில் ரூ.2 கோடி மதிப்பிலான போதை பொருள் பறிமுதல்; போலீசாருக்கு முதல்-மந்திரி பாராட்டு
தீபாவளியை முன்னிட்டு அசாம் ரைபிள் படையினர் கடந்த 30-ந்தேதி நடத்திய சோதனையில், ரூ.18 கோடி மதிப்பிலான போதை பொருட்கள் கைப்பற்றப்பட்டன.
2 Nov 2024 1:11 AM
தாயை மரத்தில் கட்டிவைத்து எரித்துக்கொன்ற கொடூர மகன்கள் - அதிர்ச்சி சம்பவம்
குடும்ப பிரச்சினை காரணமாக பெற்ற தாயை மகன்களே மரத்தில் கட்டிவைத்து எரித்துக்கொன்ற கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது.
29 Sept 2024 10:04 PM
16 வயது சிறுமி கடத்தி கூட்டு பாலியல் வன்கொடுமை - அதிர்ச்சி சம்பவம்
16 வயது சிறுமி கடத்தப்பட்டு கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
13 Sept 2024 9:51 AM
வங்காளதேசத்தில் இருந்து இந்தியாவுக்குள் ஊடுருவிய 7 பேர் கைது
திரிபுராவில் உரிய ஆவணங்கள் எதுமின்றி வங்காளதேசத்தை சேர்ந்த சிலர் நுழைந்து உள்ளதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
2 Sept 2024 12:30 AM