மணிப்பூர் தலைமை நீதிபதியாக டி.கிருஷ்ணகுமார் பதவியேற்பு
மணிப்பூர் ஐகோர்ட்டு தலைமை நீதிபதியாக டி. கிருஷ்ணகுமார் பதவியேற்றுக் கொண்டார்.
22 Nov 2024 3:13 PM ISTசுப்ரீம் கோர்ட்டை மக்கள் கோர்ட்டாக உருவாக்க முயற்சித்து வருகிறேன்: டி.ஒய். சந்திரசூட் பேச்சு
கோர்ட்டு மற்றும் வழக்கு தொடுத்தவர்களை இணைக்கும் பாலம் போன்று பொறுப்புணர்வுடன் செயல்படுகிறோம் என வழக்கறிஞர்கள் உறுதி செய்ய வேண்டும் என்று நீதிபதி டி.ஒய். சந்திரசூட் கேட்டு கொண்டார்.
19 Oct 2024 5:43 PM ISTசென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதியாக கே.ஆர். ஸ்ரீராம் நியமனம்
சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதியாக கே.ஆர். ஸ்ரீராமுக்கு, கவர்னர் ஆர்.என். ரவி பதவி பிரமாணம் செய்து வைக்க இருக்கிறார்.
21 Sept 2024 7:42 PM ISTவங்காளதேசத்தின் தலைமை நீதிபதியாக பதவியேற்றார் சையது ரெபாத்
வங்காளதேசத்தில் தற்போது முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால ஆட்சி நடைபெறுகிறது.
12 Aug 2024 8:55 AM ISTசென்னை ஐகோர்ட்டு பொறுப்பு தலைமை நீதிபதியாக கிருஷ்ணகுமார் நியமனம்
கிருஷ்ணகுமாரை பொறுப்பு தலைமை நீதிபதியாக நியமித்து ஜனாதிபதி திரவுபதி முர்மு உத்தரவிட்டுள்ளார்.
16 July 2024 4:19 PM ISTசென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதியாக கே.ஆர்.ஸ்ரீராமை நியமிக்க கொலீஜியம் பரிந்துரை
சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதியாக கே.ஆர்.ஸ்ரீராமை நியமனம் செய்ய கொலீஜியம் பரிந்துரை செய்துள்ளது.
12 July 2024 9:12 AM ISTநீதிமன்ற வளாகத்தில் முன்னாள் ஜனாதிபதிக்கு சிலை: தலைமை நீதிபதிக்கு பார்கவுன்சில் கடிதம்
நீதிமன்ற வளாகத்தில் முன்னாள் ஜனாதிபதிக்கு சிலை அமைக்கக் கோரி தலைமை நீதிபதி சந்திரசூட்டுக்கு பார்கவுன்சில் கடிதம் எழுதியுள்ளது.
29 April 2024 3:14 AM ISTசுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதிக்கு 21 முன்னாள் நீதிபதிகள் கடிதம்
சிலர் நீதித்துறையை சிறுமைப்படுத்த முயற்சிப்பதாக சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதிக்கு 21 முன்னாள் நீதிபதிகள் கடிதம் எழுதி உள்ளனர்.
16 April 2024 11:05 AM ISTசுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதிக்கு 600 வக்கீல்கள் கடிதம்
அரசியல் வழக்குகளில் நீதித்துறைக்கு அழுத்தம் கொடுக்க முயற்சிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வக்கீல்கள் தெரிவித்துள்ளனர்.
29 March 2024 3:37 AM ISTமேகாலயா ஐகோர்ட்டு தலைமை நீதிபதியாக எஸ்.வைத்தியநாதன் பதவியேற்பு
எஸ்.வைத்தியநாதனுக்கு மேகாலயா கவர்னர் பாகு சவுகான் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
11 Feb 2024 4:11 PM ISTஅமைச்சர்களுக்கு எதிரான வழக்குகள்: நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் விசாரிக்க தலைமை நீதிபதி அனுமதி
முன்னாள் அமைச்சர்களுக்கு எதிரான வழக்குகள் பிப்ரவரி 27, 28,29, மற்றும் மார்ச் 5-ம் தேதிகளில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
8 Feb 2024 11:18 PM ISTசண்டிகர் மேயர் தேர்தல்: ஜனநாயக கேலிக்கூத்து; மாநகராட்சி கூட்டத்திற்கு தடை - சுப்ரீம் கோர்ட் அதிரடி
சண்டிகர் மேயர் தேர்தல் ஜனநாயகத்தை கேலிக்கூத்தாக்கும் சம்பவம் என்று சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி கூறியுள்ளார்.
5 Feb 2024 5:14 PM IST