
ஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் வான்வழி தாக்குதல் - 46 பேர் பலி
ஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் நடத்திய வான்வழி தாக்குதலில் 46 பேர் உயிரிழந்தனர்.
25 Dec 2024 11:37 AM
ஆப்கானிஸ்தான்: அலுவலகத்தில் தற்கொலைப்படை தாக்குதல் - மந்திரி பலி
ஆப்கானிஸ்தானில் அலுவலகத்தில் நடந்த தற்கொலைப்படை தாக்குதலில் மந்திரி பலியானார்.
11 Dec 2024 3:50 PM
ஆப்கானிஸ்தானில் போலியோ சொட்டு மருந்து முகாம்களுக்கு தலிபான்கள் தடை
ஆப்கானிஸ்தானில் போலியோ சொட்டு மருத்து முகாம் நடத்த தலிபான்கள் தடை விதித்துள்ளனர்.
16 Sept 2024 1:16 PM
ஆப்கானிஸ்தானில் 14 பேர் சுட்டுக்கொலை: தலீபான் அரசு கடும் கண்டனம்
டைகுந்தி மாகாணத்துக்கு வாகனத்தில் சென்று கொண்டிருந்த ஒரு பிரிவினரை ஐ.எஸ். பயங்கரவாதிகள் சரமாரியாக சுட்டனர்.
13 Sept 2024 10:15 PM
ஆப்கானிஸ்தானில் தற்கொலைப்படை தாக்குதல்: 6 பேர் பலி
காபூலில் தற்கொலைப்படைத் தாக்குதலில் 6 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
2 Sept 2024 7:01 PM
தாடி வளர்க்காத 281 வீரர்களை அதிரடியாக நீக்கிய தலிபான் அரசு
ஒழுக்கநெறி தவறிய திரைப்பட 'சிடி' க்களை சந்தையில் விற்பனை செய்த ஆயிரக்கணக்கானோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
22 Aug 2024 12:36 AM
மசூதியில் 6 பேர் சுட்டுக்கொலை.. தொழுகையின்போது நடந்த பயங்கரம்
ஷியா முஸ்லிம்களின் வழிபாட்டு தலத்தில் நடத்தப்பட்ட இந்த தாக்குதலுக்கு எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.
30 April 2024 11:22 AM
ஆப்கானிஸ்தானில் 2 பேருக்கு பொது இடத்தில் மரண தண்டனை நிறைவேற்றிய தலிபான்
பொதுமக்கள் முன்னிலையில் துப்பாக்கிச்சூடு மூலம் 2 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.
22 Feb 2024 10:50 AM
சுற்றிப் பார்ப்பது அவசியமில்லை..! ஆப்கான் தேசிய பூங்காவிற்கு செல்ல பெண்களுக்கு தடை விதித்தது தலிபான் அரசு
பூங்காவிற்குச் செல்லும் போது பெண்கள் ஹிஜாப் அணியும் நடைமுறையை சரியாக கடைப்பிடிப்பதில்லை என்று அமைச்சர் முகமது காலித் ஹனாபி கூறியுள்ளார்.
28 Aug 2023 11:50 AM
அல்-கொய்தா அமைப்பின் தலைவர் கொல்லப்பட்டாரா என்பது உறுதிபடுத்தப்படவில்லை - தலிபான்கள்
காபூலில் ஜவாஹிரியின் இருப்பையோ அல்லது மரணத்தையோ இன்னும் அந்நாட்டு அரசு உறுதிப்படுத்தவில்லை.
4 Aug 2022 8:06 AM
ஆப்கானிஸ்தான் மண்ணில் இருந்து பிற நாடுகள் மீது தாக்குதல் நடத்த அனுமதிக்கமாட்டோம் - தலிபான்
பிற நாடுகள் மீது தாக்குதல் நடத்த ஆப்கானிஸ்தான் மண்ணை பயன்படுத்தவிடமாட்டோம் என்று தலிபான்கள் தெரிவித்துள்ளனர்.
6 July 2022 10:28 PM
எந்த நாடும் ஆப்கானிஸ்தானில் பாதிப்பு ஏற்படுத்துவதை விரும்பவில்லை - பாகிஸ்தான்
தலிபான் தலைவர்களை இந்தியா தூதுக்குழுவினா் சந்தித்த நிலையில் பாகிஸ்தான் கருத்து தொிவித்துள்ளது.
4 Jun 2022 4:01 AM