டெல்லியில் கடும் தட்டுப்பாடு; தண்ணீர் தேடி தெருத்தெருவாக அலையும் மக்கள்
டெல்லியில் நாள் ஒன்றுக்கு 1,290 மில்லியன் கேலன்கள் தண்ணீர் தேவையாக உள்ள சூழலில், 969 மில்லியன் கேலன்கள் அளவுக்கே தண்ணீர் விநியோகம் செய்யப்படுகிறது.
3 Jun 2024 9:57 AM ISTதண்ணீர் பற்றாக்குறையை சமாளிக்க நேரடி நெல் விதைப்புக்கு மாறும் விவசாயிகள்
தண்ணீர் பற்றாக்குறையை சமாளிக்க நடவு செய்வதை தவிர்த்து நேரடி நெல் விதைப்புக்கு விவசாயிகள் மாறி வருகிறார்கள். வேலை ஆட்கள் தட்டுப்பாடு, செலவை குறைக்கும் வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
22 Oct 2023 1:51 AM ISTதண்ணீரின்றி கருகிய குறுவை நெற்பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ.40,000 இழப்பீடு வழங்க வேண்டும் - ராமதாஸ் வலியுறுத்தல்
தண்ணீரின்றி கருகிய குறுவை நெற்பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ.40,000 இழப்பீடு வழங்க வேண்டும் என்று ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
8 Sept 2023 2:38 PM ISTஉலக சுற்றுச்சூழல் தினம்
உலக சுற்றுச்சூழல் தினம் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் 5-ந் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது. 1972-ம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையால் இந்த தினம் ஏற்படுத்தப்பட்டது.
5 Jun 2023 5:44 PM ISTகிராமத்திற்காக கிணறு தோண்டிய விவசாயி கங்காபாய் பவார்
குஜராத் விவசாயி ஒருவர் தனது கிராமத்தில் நிலவும் தண்ணீர் பற்றாக்குறையை போக்குவதற்காக 2 ஆண்டுகளாக தன்னந்தனியே போராடி 32 அடியில் கிணறு தோண்டியுள்ளார்.
17 July 2022 9:55 PM ISTதண்ணீருக்கு செய்ய வேண்டிய கடமைகள்
விவசாயம் செழுமைப் பெறுவதற்காக மழை மூலம் நீரைப் பூமிக்கு இறக்கி வைப்பதாக திருக்குர் ஆன் கூறுகிறது. மழை நீரைச் சேமிப்பது குறித்தும் திருக்குர்ஆன் அழகாக விளக்கியுள்ளது.
14 Jun 2022 7:11 PM IST