கவர்னர் ஆர்.என்.ரவியை பின்தொடர்ந்து வந்த வாலிபரால் பரபரப்பு
தஞ்சை பெரிய கோவிலில் கவர்னர் ஆர்.என்.ரவி சாமி தரிசனம் செய்தார்.
14 Nov 2024 4:56 AM ISTதஞ்சை பெரிய கோவிலில் இந்தி கல்வெட்டுகள் திணிப்பா? - தமிழக அரசு விளக்கம்
தஞ்சை பெரிய கோவிலில் இந்தி கல்வெட்டுகள் திணிப்பா? என்பது குறித்து தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.
12 Nov 2024 8:25 AM ISTராஜராஜ சோழன் சதய விழா.. தஞ்சை பெரிய கோவிலில் சிறப்பு அபிஷேகம்
பெருவுடையார்- பெரியநாயகி அம்மனுக்கு 39 வகையான அபிஷேகம் நடந்தது. பின்னர் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது.
11 Nov 2024 11:10 AM ISTதஞ்சை பெரிய கோவில் விவகாரத்தில் அவதூறு பரப்பும் நபர்கள் மீது நடவடிக்கை - இந்து சமய அறநிலையத்துறை எச்சரிக்கை
தஞ்சை பெரிய கோவில் தரைத்தளத்தில் இந்திய தொல்லியல் துறையால் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
2 May 2024 4:46 PM ISTதஞ்சை பெரிய கோவிலில் சித்திரை தேரோட்டம் கோலாகலம் - ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு
தஞ்சை பெரிய கோவிலில் சித்திரை தேரோட்ட திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது.
20 April 2024 7:28 AM ISTநினைத்த காரியம் கைகூடும் என்ற நம்பிக்கை... வேப்ப மரத்தில் பல்லியை பார்க்க அலைமோதும் கூட்டம்
பக்தர்கள் மரத்தில் பல்லியை பார்த்துவிட்டால் தாங்கள் நினைத்த காரியம் கைகூடும் என வெகுவாக நம்புகின்றனர்.
9 Feb 2024 10:25 AM ISTதஞ்சை பெரிய கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு ஆடை கட்டுப்பாடு
தஞ்சை பெரியகோவில் வளாகத்தில் பக்தர்களுக்கு ஆடை கட்டுப்பாடு குறித்து அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது.
30 Nov 2023 12:39 PM ISTஉடையாளூரில், ராஜராஜ சோழனுக்கு மணிமண்டபம் அமைக்க அரசு முன்வர வேண்டும்
தஞ்சை பெரியகோவிலில் மாமன்னன் ராஜராஜ சோழனின் 1038-வது சதய விழா தொடங்கியது. விழாவில் பேசிய சூரியனார்கோவில் ஆதீனம், உடையாளூரில் ராஜராஜ சோழனுக்கு மணிமண்டபம் அமைக்க அரசு முன்வர வேண்டும் என்றார்
25 Oct 2023 1:34 AM ISTமாமன்னன் ராஜராஜ சோழன் சதய விழா; தஞ்சை பெரிய கோவிலில் 1,038 கலைஞர்கள் ஆடிய பரதநாட்டியம்
தஞ்சை பெரிய கோவிலில் ராஜராஜசோழனின் 1,308-வது சதய விழாவை முன்னிட்டு சிறப்பு பரதநாட்டிய நிகழ்ச்சி நடைபெற்றது.
24 Oct 2023 10:47 PM ISTஆடி மாத பிரதோஷத்தை முன்னிட்டு தஞ்சை பெரிய கோவிலில் சிறப்பு அபிஷேகம் - ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம்
ஆடி மாத பிரதோஷத்தை முன்னிட்டு தஞ்சை பெரிய கோவிலில் நந்தியம் பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
13 Aug 2023 7:30 PM ISTதஞ்சை பெரிய கோவிலில் சித்திரை தேரோட்டம் கோலாகலம் - திரளான பக்தர்கள் பங்கேற்பு
உலக புகழ்பெற்ற தஞ்சை பெரிய கோவிலில் சித்திரை தேரோட்டம் தொடங்கியது.
1 May 2023 7:10 AM ISTதஞ்சை பெரிய கோவில் சித்திரை தேரோட்டத்தையொட்டி பஞ்சமூர்த்தி சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம்
தேரோட்டத்துக்கு ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
30 April 2023 12:50 PM IST