
டெல்லியில் வங்காள தேச தூதரகம் முன் போராட்டம்
போராட்டத்தில் போலீசாருடன் தள்ளுமுள்ளு ஏற்பட்டு தடுப்புகளை உடைத்து உள்ளே நுழைய முயன்றதால் பரபரப்பு நிலவி வருகிறது.
23 Dec 2025 12:54 PM IST
டிச.26-ல் தலைமை செயலாளர்கள் 5-வது தேசிய மாநாடு: பிரதமர் மோடி பங்கேற்பு
டெல்லியில் ஐந்தாவது தேசிய தலைமைச் செயலாளர்கள் மாநாடு டிசம்பர் 26-28 வரை நடைபெற உள்ளது.
22 Dec 2025 5:37 PM IST
டெல்லியில் காற்று மாசு, பனிமூட்டம்; விமான சேவை பாதிப்பு
டெல்லியில் குளிர்காலம் நிலவி வரும் சூழ்நிலையிலும் காற்றின் தரம் மோசமாக உள்ளது
22 Dec 2025 2:38 PM IST
எஞ்சின் கோளாறு: டெல்லியில் அவசர அவசரமாக தரையிறங்கிய ஏர் இந்தியா விமானம்
ஏர் இந்தியா விமானத்தில் 335 பேர் பயணித்தனர்.
22 Dec 2025 12:09 PM IST
டெல்லியில் காற்று மாசு தொடர்ந்து அதிகரிப்பு; மக்கள் அவதி
காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் முயற்சித்து வருகின்றன.
21 Dec 2025 12:50 PM IST
டெல்லி முதல்-மந்திரியை கொல்ல சதி திட்டம்; 2 பேருக்கு எதிராக குற்றச்சாட்டு பதிவு
டெல்லி முதல்-மந்திரி மீது தாக்குதல் நடந்த வழக்கு தொடர்பாக டிஸ் ஹஜாரி கோர்ட்டில் இன்று விசாரணை நடைபெற்றது.
20 Dec 2025 11:50 PM IST
லாலு பிரசாத் யாதவுக்கு டெல்லியில் கண் அறுவை சிகிச்சை
அறுவை சிகிச்சை முடிந்து மருத்துவமனையில் இருந்து லாலு பிரசாத் யாதவ் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார்.
20 Dec 2025 5:25 PM IST
டெல்லி விமான நிலையத்தில் கைக்குழந்தையுடன் சென்ற பயணியை தாக்கிய ஏர் இந்தியா விமானி
இந்த சம்பவம் விமான நிலையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
20 Dec 2025 3:43 PM IST
சட்டவிரோத சூதாட்ட செயலி வழக்கு: பிரபலங்களின் சொத்துகள் முடக்கம்
சூதாட்ட செயலி வழக்கில் தொடர்புடையவர்களின் சொத்துகளை முடக்கிய அமலாக்கத்துறை.
20 Dec 2025 6:40 AM IST
டெல்லி, அரியானா உள்பட 13 இடங்களில் அமலாக்கத்துறை திடீர் சோதனை; பணம், தங்கக்கட்டிகள் பறிமுதல்
சோதனைகள் முடிந்த பின்னர், அது பற்றிய முழுமையான விவரங்கள் வெளியிடப்படும் என்று அமலாக்கத்துறை வட்டாரம் தெரிவித்துள்ளது.
20 Dec 2025 2:13 AM IST
டெல்லி கார் வெடிப்பு வழக்கில் மேலும் ஒருவர் கைது
கைது செய்யப்பட்ட நபர் ஜம்மு காஷ்மீர் சோபியனை சேர்ந்தவர் என்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது.
19 Dec 2025 9:42 PM IST
பனிமூட்டம் காரணமாக டெல்லியில் இன்று 152 விமானங்கள் ரத்து
79 விமானங்களின் புறப்பாடு மற்றும் 73 விமானங்களின் வருகை ரத்து செய்யப்பட்டுள்ளது.
19 Dec 2025 5:39 PM IST




