
9 விக்கெட் வித்தியாசத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி அபார வெற்றி
முதலில் ஆடிய திண்டுக்கல் அணி, 7 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 64 ரன்கள் சேர்த்தது.
14 July 2024 6:31 PM
பிக் பாஷ் லீக் 20 ஓவர் கிரிக்கெட்: 14வது சீசனுக்கான போட்டி அட்டவணை வெளியீடு
பிக் பாஷ் லீக் 20 ஓவர் கிரிக்கெட் தொடரின் 14வது சீசனுக்கான போட்டி அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.
13 July 2024 8:02 AM
20 ஓவர் கிரிக்கெட் ஆல்-ரவுண்டர் தரவரிசையில் முதலிடத்துக்கு முன்னேறிய ஸ்டோனிஸ்
இலங்கை கேப்டன் ஹசரங்கா 2-வது இடத்துக்கும், ஷகிப் அல் ஹசன் (வங்காளதேசம்) 3-வது இடத்துக்கும் முன்னேறி உள்ளனர்.
19 Jun 2024 8:35 PM
இங்கிலாந்து-பாகிஸ்தான் மோதும் 20 ஓவர் கிரிக்கெட்: இன்று தொடங்குகிறது
உலகக் கோப்பை கிரிக்கெட் தொடங்க உள்ள நிலையில் அதற்கு தயாராவதற்கு இந்த தொடர் உதவிகரமாக இருக்கும் என கூறப்படுகிறது.
21 May 2024 10:14 PM
அக்கா கதாபாத்திரத்தில் நடிக்க ரூ.20 கோடி கேட்டாரா நயன்தாரா?
டாக்சிக் படத்தில் யாஷின் அக்கா கதாபாத்திரத்தில் நயன்தாரா நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
11 May 2024 2:25 AM
கடைசி 20 ஓவர் கிரிக்கெட்: இலங்கையை வீழ்த்தி ஆப்கானிஸ்தான் ஆறுதல் வெற்றி
இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் ஆப்கானிஸ்தான் 3 ரன் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது.
21 Feb 2024 10:04 PM
பிக் பாஷ் லீக் 20 ஓவர் கிரிக்கெட்; சிட்னி சிக்சர்ஸ் அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்ற பிரிஸ்பேன் ஹீட்
பிரிஸ்பேன் ஹீட் அணி தரப்பில் ஸ்பென்சர் ஜான்சன் 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
24 Jan 2024 1:08 PM
இந்தியா - ஆஸ்திரேலியா பெண்கள் அணிகள் மோதும் 20 ஓவர் கிரிக்கெட்- மும்பையில் இன்று நடக்கிறது
ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய அணி, ஆஸ்திரேலிய அணியுடன் மோத உள்ளது.
4 Jan 2024 11:45 PM
2-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இந்தியா - தென்ஆப்பிரிக்கா இன்று மோதல்
முதலாவது 20 ஓவர் போட்டி பலத்த மழை காரணமாக டாஸ் கூட போடப்படாமல் ரத்து செய்யப்பட்டது.
12 Dec 2023 12:03 AM
பிக்பாஷ் லீக் 20 ஓவர் கிரிக்கெட்: அபாயகரமான ஆடுகளத்தால் பாதியில் நிறுத்தப்பட்ட ஆட்டம்..!
நேற்று பெர்த் ஸ்கார்சர்ஸ்-மெல்போர்ன் ரெனிகேட்ஸ் இடையிலான ஆட்டம் கீலாங் ஸ்டேடியத்தில் நடந்தது.
11 Dec 2023 12:25 AM
இங்கிலாந்து பெண்கள் அணிக்கு எதிரான 20 ஓவர் கிரிக்கெட்: இந்திய அணி பதிலடி கொடுக்குமா? 2-வது ஆட்டம் இன்று நடக்கிறது
இந்திய அணிக்கு இன்றைய ஆட்டம் மிகவும் முக்கியமானதாகும். இதில் தோல்வியை சந்தித்தால் தொடரை இழக்க நேரிடும்.
8 Dec 2023 11:45 PM
கடைசி 20 ஓவர் கிரிக்கெட்: இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் இன்று மோதல்
ஏற்கனவே தொடரை கைப்பற்றி விட்டதால் இந்திய அணியில் சில மாற்றங்கள் இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
3 Dec 2023 12:10 AM