உயர் சிகிச்சைக்காக நடிகர் டி.ராஜேந்தர் அமெரிக்கா பயணம்: விமான நிலையத்தில் கண்ணீர் பேட்டி

உயர் சிகிச்சைக்காக நடிகர் டி.ராஜேந்தர் அமெரிக்கா பயணம்: விமான நிலையத்தில் கண்ணீர் பேட்டி

உயர் சிகிச்சைக்காக நடிகர் டி.ராஜேந்தர் நேற்று சென்னையில் இருந்து விமானம் மூலம் அமெரிக்கா சென்றார். முன்னதாக சென்னை விமான நிலையத்தில் அவர் கண்ணீர்மல்க பேட்டி அளித்தார்.
15 Jun 2022 3:39 AM IST