நடிகை சேத்தனா ராஜ் மரணம்:பிரேத பரிசோதனை அறிக்கை வந்ததும் டாக்டர்களிடம் விசாரணை

நடிகை சேத்தனா ராஜ் மரணம்:பிரேத பரிசோதனை அறிக்கை வந்ததும் டாக்டர்களிடம் விசாரணை

நடிகை சேத்தனா ராஜ் மரணம் அடைந்த விவகாரத்தில் பிரேத பரிசோதனை அறிக்கை வந்ததும் டாக்டர்களிடம் விசாரணை நடத்தப்படும் என்று போலீஸ் அதிகாரி தெரிவித்துள்ளார்.
19 May 2022 2:05 AM IST