
'சுகாதாரம் என்பது அத்தியாவசிய தேவை; ஆடம்பரம் அல்ல' - மத்திய மந்திரி ஜெய்சங்கர்
சுகாதாரம் என்பது அத்தியாவசிய தேவை என்று மத்திய மந்திரி ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
22 Feb 2025 4:23 PM
மீனவர்கள் கைது: வெளியுறவு மந்திரிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்
மீனவர்கள் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காண வேண்டுமென மத்திய மந்திரி ஜெய்சங்கரிடம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
20 Feb 2025 11:13 AM
சட்டவிரோதமாக குடியேறியவர்களை அமெரிக்கா நாடுகடத்துவது புதிதல்ல - ஜெய்சங்கர்
சட்டவிரோதமாக குடியேறியவர்களை அமெரிக்கா நாடுகடத்துவது புதிதல்ல என்று வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் கூறினார்.
6 Feb 2025 9:09 AM
இந்தியர்களுக்கு அவமதிப்பா..? நாடாளுமன்றத்தில் விளக்கம் அளிக்கிறார் ஜெய்சங்கர்
அமெரிக்காவில் இந்தியர்கள் அவமதிக்கப்பட்டதாக எழுந்த புகார் தொடர்பாக மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் விளக்கம் அளிக்கிறார்.
6 Feb 2025 7:20 AM
மீனவர்கள் கைதை தடுக்க தூதரக நடவடிக்கை: மத்திய மந்திரிக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்
மீனவர்கள் கைது தொடர்பாக மத்திய வெளியுறவுத்துறை மந்திரிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
3 Feb 2025 3:40 PM
ராகுல் காந்தி தவறான தகவலை பரப்புகிறார்: வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர் விமர்சனம்
மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி என் மீது வேண்டுமென்றே தவறான தகவலை பரப்பி உள்ளார் என்று ஜெய்சங்கர் விமர்சித்துள்ளார்.
3 Feb 2025 12:53 PM
அமெரிக்காவில் உள்ள இந்திய அகதிகளுக்கு இந்தியாவின் கதவுகள் திறந்தே இருக்கும் - ஜெய்சங்கர்
சட்டவிரோதமாக குடியேறிய இந்தியர்களை வெளியேற்றும் விவகாரத்தில் அமெரிக்காவின் நடவடிக்கையில் உடன்படுவதாக ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
23 Jan 2025 12:15 PM
பாகிஸ்தானுடன் மீண்டும் வர்த்தகத்தை தொடங்குவது குறித்து எந்த பேச்சுவார்த்தையும் நடத்தப்படவில்லை: ஜெய்சங்கர்
பாகிஸ்தானுடன் மீண்டும் வர்த்தகத்தை தொடங்குவது குறித்து எந்த பேச்சுவார்த்தையும் நடத்தப்படவில்லை என்று வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
23 Jan 2025 9:49 AM
'இந்தியாவுடன் நட்புறவு வைத்துக்கொள்ள அனைத்து நாடுகளும் விரும்புகின்றன' - மத்திய மந்திரி ஜெய்சங்கர்
இந்தியாவுடன் நட்புறவு வைத்துக்கொள்ள அனைத்து நாடுகளும் விரும்புவதாக மத்திய மந்திரி ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
14 Jan 2025 9:27 AM
டிரம்ப் பதவியேற்பு விழா: இந்தியா சார்பில் ஜெய்சங்கர் பங்கேற்பு
டிரம்ப் -வான்ஸ் குழுவினர் அனுப்பிய அழைப்பின் பெயரில் டிரம்ப் பதவியேற்பு விழாவில் ஜெய்சங்கர் கலந்து கொள்கிறார்.
12 Jan 2025 9:39 AM
தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை - மத்திய மந்திரிக்கு முதல்-அமைச்சர் கடிதம்
தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
12 Jan 2025 9:12 AM
தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை - மத்திய மந்திரிக்கு முதல்-அமைச்சர் கடிதம்
தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்
24 Dec 2024 9:37 AM