புயல் பாதிப்பை அரசு திறமையோடு  எதிர்கொண்டது  - சேகர்பாபு பேட்டி

புயல் பாதிப்பை அரசு திறமையோடு எதிர்கொண்டது - சேகர்பாபு பேட்டி

அடுத்த பருவமழைக்குள் தண்ணீர் தேங்காத சூழல் நிச்சயம் ஏற்படுத்தி தருவோம் என்று அமைச்சர் சேகர் பாபு கூறினார்.
1 Dec 2024 10:20 AM IST
கிளாம்பாக்கம் ரெயில் நிலைய பணிகள் அடுத்த மார்ச் மாதத்திற்குள் நிறைவடையும் - சேகர் பாபு

'கிளாம்பாக்கம் ரெயில் நிலைய பணிகள் அடுத்த மார்ச் மாதத்திற்குள் நிறைவடையும்' - சேகர் பாபு

கிளாம்பாக்கம் ரெயில் நிலைய பணிகள் அடுத்த மார்ச் மாதத்திற்குள் நிறைவடையும் என அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார்.
21 July 2024 9:02 PM IST
உதயநிதிக்கு துணை முதல் அமைச்சர் பதவியா? - சேகர் பாபு  அளித்த பதில்

உதயநிதிக்கு துணை முதல் அமைச்சர் பதவியா? - சேகர் பாபு அளித்த பதில்

துணை முதல்-அமைச்சர் பதவி குறித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முடிவு செய்வார் என அமைச்சர் சேகர் பாபு தெரிவித்தார்.
19 July 2024 5:06 PM IST
தமிழகத்தில் இனி கால் நூற்றாண்டுகள் தி.மு.க. ஆட்சி தான் நடக்கும்- அமைச்சர் பி.கே.சேகர்பாபு

தமிழகத்தில் இனி கால் நூற்றாண்டுகள் தி.மு.க. ஆட்சி தான் நடக்கும்- அமைச்சர் பி.கே.சேகர்பாபு

முதல்-அமைச்சரின் தொலைநோக்கு திட்டங்கள் நிச்சயம் வெற்றி பெறும் என்பதில் முழு நம்பிக்கை உள்ளது என்றும் அமைச்சர் பி.கே.சேகர்பாபு பேசினார்.
29 March 2024 8:52 PM IST
அமைச்சர் அவர்களே... உடனே ஆணையிடுங்கள் - அமைச்சர் சேகர் பாபுவுக்கு நிர்மலா சீதாராமன் பதில்

'அமைச்சர் அவர்களே... உடனே ஆணையிடுங்கள்' - அமைச்சர் சேகர் பாபுவுக்கு நிர்மலா சீதாராமன் பதில்

தமிழ்நாட்டில் உள்ள கோவில்களில் சிறப்பு வழிபாடு நடத்த அரசு அனுமதி மறுத்ததாக சமூக வலைதளங்களில் செய்திகள் பரவின.
21 Jan 2024 4:09 PM IST
கோவில்களில் ராமர் பூஜைக்கு தடை...? நிர்மலா சீதாராமன் புகாருக்கு அமைச்சர் சேகர் பாபு விளக்கம்

கோவில்களில் ராமர் பூஜைக்கு தடை...? நிர்மலா சீதாராமன் புகாருக்கு அமைச்சர் சேகர் பாபு விளக்கம்

அயோத்தியில் பால ராமர் சிலை பிரதிஷ்டை நாளை (திங்கட்கிழமை) 12.20 மணிக்கு நடைபெறுகிறது.
21 Jan 2024 2:35 PM IST
சனாதன விவகாரம்: அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், சேகர் பாபுவை பதவிநீக்கம் செய்ய கவர்னரிடம் பா.ஜ.க. மனு

சனாதன விவகாரம்: அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், சேகர் பாபுவை பதவிநீக்கம் செய்ய கவர்னரிடம் பா.ஜ.க. மனு

சனாதனத்தை பின்பற்றும் மக்களின் உணர்வுகளை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் புண்படுத்தியுள்ளார் என பா.ஜ.க. தெரிவித்துள்ளது.
7 Sept 2023 12:50 PM IST
மதவாத சக்திகளை இரும்பு கரம் கொண்டு அடக்க முதல்-அமைச்சர் தயங்கமாட்டார்; அமைச்சர் சேகர்பாபு

மதவாத சக்திகளை இரும்பு கரம் கொண்டு அடக்க முதல்-அமைச்சர் தயங்கமாட்டார்; அமைச்சர் சேகர்பாபு

மதவாத சக்திகளை இரும்பு கரம் கொண்டு அடக்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தயங்கமாட்டார் என்று அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
1 Nov 2022 8:37 PM IST
ரூ. 200 கோடி மதிப்பில் உள்கட்டமைப்பு வசதி, திருப்பதி போல் இனி திருச்செந்தூர் - அமைச்சர் சேகர் பாபு

ரூ. 200 கோடி மதிப்பில் உள்கட்டமைப்பு வசதி, திருப்பதி போல் இனி திருச்செந்தூர் - அமைச்சர் சேகர் பாபு

திருப்பதி கோயிலுக்கு நிகராக திருச்செந்தூர் கோவில் மேம்படுத்தப்படும் என சேகர் பாபு தெரிவித்தார்.
31 May 2022 3:25 PM IST