செவ்வாய் கிரகத்தில் திரவ நீர் தேக்கம் இருப்பது கண்டுபிடிப்பு
செவ்வாய் கிரகத்தை நீர் உறைந்து இருக்கும் மேற்பரப்பை போல் இல்லாமல் திரவ நீரை தக்க வைக்கும் அளவுக்கு வெப்பநிலை இருக்கும் என ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
13 Aug 2024 8:01 PM ISTசெவ்வாய் கிரகம்போல் காட்சியளித்த ஏதென்ஸ் நகரம்: பொதுமக்கள் பீதி- நாசா விளக்கம்
ஐரோப்பா நாடான கிரீசின் ஏதென்ஸ் நகரம் நேற்று திடீரென ஆரஞ்சு நிறமாக காட்சியளித்தது. இதனால் பொதுமக்களிடையே பீதி ஏற்பட்டது.
25 April 2024 2:33 AM IST'மனித இனத்திற்கு செவ்வாய் கிரகத்தில் நகரங்கள் இருக்க வேண்டும்' - எலான் மஸ்க் விருப்பம்
மனிதர்கள் நட்சத்திரங்களுக்கு இடையே பயணிக்க வேண்டும் என்று எலான் மஸ்க் பதிவிட்டுள்ளார்.
21 Dec 2023 2:49 AM ISTசெவ்வாய் கிரக ஆராய்ச்சியில் வளிமண்டலத்தில் ஏற்படும் மாற்றங்கள் குறித்த புதிய தரவுகள்: அமீரகத்தின் 'ஹோப்' விண்கலம் வெளியிட்டது
அமீரகத்தின் சார்பில் விண்ணில் ஏவப்பட்டு செவ்வாய் கிரகத்தை ஆராய்ச்சி செய்து வரும் ‘ஹோப்’ விண்கலம் சேகரித்த புதிய விரிவான தரவுகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
27 Oct 2023 2:30 AM ISTசெவ்வாய் கிரகத்துக்கு விண்கலம் அனுப்பிய நாசா
செவ்வாய் கிரகம் குறித்த தகவல்களை ஆய்வு செய்யும் விண்கலத்தை நாசா நேற்று விண்ணுக்கு அனுப்பியது.
20 Oct 2023 1:53 AM ISTசெவ்வாய் கிரகத்தில் நீர்.. சீன ஆய்வில் புதிய சாதனை.!
செவ்வாய் கிரகத்தில் விண்கலத்தை அனுப்பி சீன விஞ்ஞானிகள் ஆய்வுசெய்து வருகின்றனர்.
30 April 2023 2:22 PM ISTசெவ்வாய் கிரகத்தில் உயிர்கள் சாத்தியமா...? 20 கோடி ஆண்டுகளாக குமுறும் எரிமலை; விஞ்ஞானிகள் புது தகவல்
செவ்வாய் கிரகம் 20 கோடி ஆண்டுகளாக உட்புறத்தில் எரிமலை குமுறலுடனும் வெளிப்புறத்தில் அமைதியாகவும் காணப்படுகிறது என விஞ்ஞானிகள் சமீபத்தில் கண்டறிந்து உள்ளனர்.
8 Dec 2022 1:15 PM ISTசெவ்வாய் கிரகத்தில் உப்பு கலந்த நீர்-தாங்கும் கனிமங்கள் - சீனாவின் ஆய்வில் தகவல்
சீனாவின் செவ்வாய் கிரக ஆய்வுத் திட்ட முடிவுகளில் பல்வேறு புதிய தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன.
21 Sept 2022 9:48 PM ISTசெவ்வாய் கிரகத்தில் உயிரினங்கள்..? - ஆச்சர்யத்தில் நாசா விஞ்ஞானிகள்
செவ்வாய் கிரகத்தில் உள்ள 350 கோடி ஆண்டுகள் பழமையான பாறையை நாசாவின் கியூரியாசிட்டி ரோவர் ஆய்வு செய்துள்ளது.
1 July 2022 5:32 PM ISTசெவ்வாய் கிரகத்தில் இருந்து வெளியேறும் நீல நீற புகை - விஞ்ஞானிகள் விளக்கம்!
செவ்வாய் கிரகத்தில் கேமரா மூலம் எடுக்கப்பட்ட புதிய படம் ஒன்று வெளியாகியுள்ளது.
29 Jun 2022 7:16 PM ISTசெவ்வாய் கிரகத்தின் நிலப்பரப்பில் தெரியும் 'மனிதனின் கண்' - புகைப்படம் வெளியிட்ட விஞ்ஞானிகள்
ஐரோப்பிய ஆய்வு நிறுவனம் வெளியிட்ட புகைப்படத்தில், செவ்வாய் கிரகத்தின் நிலப்பரப்பில் மனிதனின் கண் போன்ற அமைப்பு காணப்பட்டது.
14 Jun 2022 2:57 PM IST