புயல், கனமழையை எதிர்கொள்ள தயார் - சென்னை மாநகராட்சி
புயல், கனமழையை எதிர்கொள்ள சென்னை மாநகராட்சி தயார் நிலையில் உள்ளது.
29 Nov 2024 11:25 PM ISTநாளை சாலையோர வியாபாரிகளுக்கு அடையாள அட்டை வழங்கும் சிறப்பு முகாம் - சென்னை மாநகராட்சி
அனைத்து மண்டல அலுவலகங்களிலும் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளது .
21 Nov 2024 4:09 PM ISTசென்னையில் மழை முன்னெச்சரிக்கை பணிகள் தீவிரம் - மேயர் பிரியா தகவல்
சென்னையில் வெள்ளம் தேங்காமல் தடுக்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மாநகராட்சி தொடங்கியுள்ளது.
9 Nov 2024 5:21 PM ISTகால்பந்து விளையாட்டு மைதானம் தனியார்மயம் - தீர்மானம் வாபஸ்
கால்பந்து மைதானத்தை தனியாரிடம் ஒப்படைக்கும் முடிவை திரும்பப்பெற சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது.
30 Oct 2024 1:12 PM ISTசென்னை மாநகராட்சியின் 200 கவுன்சிலர்களுக்கு டேப்லட் - மேயர் பிரியா வழங்கினார்
சென்னை மாநகராட்சியின் 200 கவுன்சிலர்களுக்கு மேயர் பிரியா டேப்லட் கருவிகளை வழங்கினார்.
30 Oct 2024 12:11 AM ISTபொதுஇடங்களில் குப்பை கொட்டுவதை கண்காணிக்க களமிறக்கப்படும் ஏ.ஐ. கேமரா
சென்னையில் ஏ.ஐ தொழில்நுட்பத்துடன் 'சிசிடிவி' கேமரா விரைவில் அமைக்கப்படும் என்று மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார்.
24 Oct 2024 10:42 AM ISTசென்னை மழை.. 3 நாளில் சேர்ந்த குப்பையின் அளவு இவ்வளவா?
குப்பைகளை அகற்றும் பணியில் தூய்மை பணியாளர்கள் இரவு பகலாக ஈடுபட்டு வந்தனர்.
17 Oct 2024 9:30 PM ISTசென்னை கனமழை: மீட்பு நடவடிக்கைகள் குறித்து அறிக்கை வெளியிட்ட மாநகராட்சி
சென்னையில் இன்று 210 இடங்களில் மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம்கள் நடைபெற்று வருகின்றன என்று மாநகராட்சி தெரிவித்துள்ளது.
17 Oct 2024 2:50 PM ISTவடகிழக்கு பருவமழை மீட்பு நடவடிக்கைகள்: சென்னை மாநகராட்சி வெளியிட்ட அறிக்கை
வடகிழக்குப் பருவமழை மீட்பு நடவடிக்கைகள் குறித்த சென்னை மாநகராட்சியின் மாலை 6 மணி நிலவர அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
16 Oct 2024 7:34 PM ISTபல இடங்களில் தண்ணீர் தேக்கம்: தமிழக அரசு மீது சென்னை மக்கள் நம்பிக்கை இழந்து விட்டனர் - ராமதாஸ்
எத்தகைய பேரிடர்கள் வந்தாலும் நம்மை ஆளும் அரசு நம்மைக் காக்கும் என்ற நம்பிக்கை மக்களுக்கு வர வேண்டும் என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
15 Oct 2024 11:10 AM ISTவடகிழக்கு பருவமழை: சென்னையில் 15 மண்டலங்களிலும் கண்காணிப்பு அலுவலர்கள் நியமனம்
வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
14 Oct 2024 9:53 PM ISTகனமழை புகார்: உதவி எண்களை அறிவித்த சென்னை மாநகராட்சி
கனமழை புகார் தொடர்பாக சென்னை மாநகராட்சி உதவி எண்களை அறிவித்துள்ளது.
14 Oct 2024 9:12 PM IST