சென்னை உணவுத் திருவிழாவில் ரூ.1.55 கோடி வருவாய்: உதயநிதி ஸ்டாலின்
சென்னை உணவுத் திருவிழாவில் ரூ.1.55 கோடி வருவாய் ஈட்டி சாதனை படைக்கப்பட்டுள்ளதாக உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
8 Jan 2025 9:25 PM ISTதங்கம் விலை சற்று உயர்வு... இன்றைய நிலவரம் என்ன..?
கடந்த 3 நாட்களாக தங்கம் விலையில் மாற்றமின்றி விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில் இன்று சற்று அதிகரித்துள்ளது.
8 Jan 2025 9:56 AM ISTசென்னையில் இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்
பெட்ரோல் மற்றும் டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்றன.
8 Jan 2025 6:32 AM ISTநெல்லை-சென்னை 'வந்தே பாரத்' ரெயிலில் 11-ந்தேதி முதல் பெட்டிகள் அதிகரிப்பு
நெல்லை-சென்னை ‘வந்தே பாரத்’ ரெயிலில் கூடுதலாக 8 பெட்டிகள் இணைக்கப்பட உள்ளன.
7 Jan 2025 5:52 PM ISTஇன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம்...?
சென்னையில் ஆபரணத் தங்கம் விலையில் மாற்றமின்றி விற்பனை செய்யப்படுகிறது.
7 Jan 2025 10:18 AM ISTசென்னையில் இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்
பெட்ரோல் மற்றும் டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்றன.
7 Jan 2025 6:29 AM ISTசென்னை உட்பட 3 இடங்களில் சர்வதேச பலூன் திருவிழா
பொங்கல் பண்டிகையையொட்டி சென்னை, பொள்ளாச்சி, மதுரையில் சர்வதேச பலூன் திருவிழா 10-ந் தேதி தொடங்குகிறது.
7 Jan 2025 3:25 AM ISTநடுங்கிய கைகள்.. விஷாலின் உடல்நிலை குறித்து மருத்துவர் விளக்கம்
'மதகஜராஜா' படத்தின் பிரி ரிலீஸ் நிகழ்ச்சியின் போது கைகள் நடுங்கி கொண்டே மேடையில் பேசிய விஷாலின் உடல்நிலையை கண்டு ரசிகர் அதிர்ச்சி அடைந்தனர்.
6 Jan 2025 6:53 PM ISTதங்கம் விலை: இன்றைய நிலவரம் என்ன..?
சென்னையில் ஆபரணத் தங்கம் விலையில் மாற்றமின்றி விற்பனை செய்யப்படுகிறது.
6 Jan 2025 1:23 PM ISTடெல்லி சென்ற அமைச்சர் துரைமுருகன் சென்னை திரும்பினார்
அமைச்சர் துரைமுருகனின் திடீர் டெல்லி பயணம் அரசியல் வட்டாரத்தில் யூகங்களை கிளப்பி உள்ளது.
6 Jan 2025 3:30 AM ISTசென்னை மாநகர பேருந்துகளில் நாளை முதல் ஸ்மார்ட் அட்டை வசதி அறிமுகம்
சென்னை மாநகர பேருந்துகளில் நாளை முதல் ஸ்மார்ட் அட்டை வசதி அறிமுகம் செய்யப்பட உள்ளது.
5 Jan 2025 7:22 PM ISTவார விடுமுறையையொட்டி சென்னை புத்தக கண்காட்சியில் குவிந்த வாசகர்கள்
சென்னை புத்தக கண்காட்சியில் இன்று வாசகர்கள் கூட்டம் அலைமோதியது.
5 Jan 2025 6:59 PM IST