ஜூன் மாதத்தில் சுற்றுலா செல்ல ஏற்ற இடங்கள்

ஜூன் மாதத்தில் சுற்றுலா செல்ல ஏற்ற இடங்கள்

இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் சுற்றுப்பயணம் மேற்கொள்வதற்கு சிறந்த மாதங்களுள் ஒன்றாக ஜூன் அமைந்திருக்கிறது. கோடை வெயிலின் தாக்கம் குறைந்து, மழை காலம் தொடங்குவதற்கு ஆயத்தமாகும் இந்த மாதத்தில் நிலவும் சீதோஷண நிலை சுற்றிப்பார்ப்பதற்கு ஏதுவாக அமைந்திருக்கும்.
19 Jun 2022 2:51 PM IST