டெல்லியில் காற்று மாசு: பிளஸ் 2 வரை நேரடி வகுப்புகள் நடத்த கூடாது - சுப்ரீம் கோர்ட்டு அதிரடி

டெல்லியில் காற்று மாசு: பிளஸ் 2 வரை நேரடி வகுப்புகள் நடத்த கூடாது - சுப்ரீம் கோர்ட்டு அதிரடி

பயிர் கழிவு எரிப்பு தொடர்பாக சம்பந்தப்பட்ட மாநிலங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சுப்ரீம்கோர்ட்டு தெரிவித்துள்ளது.
18 Nov 2024 4:24 PM IST
அண்ணாநகர் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு: சிறப்பு அமர்வை அமைக்க சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

அண்ணாநகர் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு: சிறப்பு அமர்வை அமைக்க சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

சிறப்பு புலனாய்வு குழு விசாரணையை சென்னை ஐகோர்ட்டு கண்காணிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
18 Nov 2024 12:52 PM IST
ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்கு எதிராக வேதாந்தா குழுமம் தாக்கல் செய்த சீராய்வு மனு சுப்ரீம் கோர்ட்டில் தள்ளுபடி

ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்கு எதிராக வேதாந்தா குழுமம் தாக்கல் செய்த சீராய்வு மனு சுப்ரீம் கோர்ட்டில் தள்ளுபடி

ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்கு எதிராக வேதாந்தா குழுமம் தாக்கல் செய்த சீராய்வு மனு சுப்ரீம் கோர்ட்டின் நீதிபதிகள் ஜே.பி. பர்திவாலா மற்றும் மனோஜ் மிஸ்ரா உள்ளிட்டோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.
16 Nov 2024 12:58 PM IST
வாட்ஸ்-அப்புக்கு தடை விதிக்கக்கோரிய பொதுநல மனு தள்ளுபடி: சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

வாட்ஸ்-அப்புக்கு தடை விதிக்கக்கோரிய பொதுநல மனு தள்ளுபடி: சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

வாட்ஸ்-அப்புக்கு தடை விதிக்கக்கோரிய பொதுநல மனுவை சுப்ரீம் கோர்ட்டு தள்ளுபடி செய்துள்ளது.
15 Nov 2024 1:29 AM IST
வாட்ஸ்ஆப் செயலியை தடை செய்யக்கோரிய மனு - சுப்ரீம் கோர்ட்டு தள்ளுபடி

வாட்ஸ்ஆப் செயலியை தடை செய்யக்கோரிய மனு - சுப்ரீம் கோர்ட்டு தள்ளுபடி

வாட்ஸ்ஆப் செயலியை தடை செய்யக்கோரிய மனுவை சுப்ரீம் கோர்ட்டு தள்ளுபடி செய்துள்ளது.
14 Nov 2024 5:59 PM IST
மருத்துவர் சுப்பையா கொலை வழக்கு:  தமிழக அரசின் மேல் முறையீட்டு மனுவை விசாரணைக்கு ஏற்றது சுப்ரீம் கோர்ட்டு

மருத்துவர் சுப்பையா கொலை வழக்கு: தமிழக அரசின் மேல் முறையீட்டு மனுவை விசாரணைக்கு ஏற்றது சுப்ரீம் கோர்ட்டு

மருத்துவர் சுப்பையா கொலை வழக்கில் தமிழக அரசின் மேல் முறையீட்டு மனுவை சுப்ரீம் கோர்ட்டு விசாரணைக்கு ஏற்றுக்கொண்டது.
14 Nov 2024 1:36 PM IST
புல்டோசர் நடவடிக்கை முற்றிலும் சட்டவிரோதம் - சுப்ரீம் கோர்ட்டு அதிரடி

புல்டோசர் நடவடிக்கை முற்றிலும் சட்டவிரோதம் - சுப்ரீம் கோர்ட்டு அதிரடி

குற்ற வழக்குகளில் தொடர்புடையவர்களின் வீடுகளை புல்டோசர் கொண்டு இடிக்கும் நடவடிக்கை முற்றிலும் சட்டவிரோதமானது என்று சுப்ரீம் கோர்ட்டு தெரிவித்துள்ளது.
13 Nov 2024 12:18 PM IST
சென்னையை உலுக்கிய சிறுமி பாலியல் வன்கொடுமை: சி.பி.ஐ விசாரணைக்கு தடை விதித்தது சுப்ரீம் கோர்ட்டு

சென்னையை உலுக்கிய சிறுமி பாலியல் வன்கொடுமை: சி.பி.ஐ விசாரணைக்கு தடை விதித்தது சுப்ரீம் கோர்ட்டு

பாலியல் வழக்கின் விசாரணையை சி.பி.ஐ.க்கு மாற்றிய சென்னை ஐகோர்ட்டு உத்தரவுக்கு, சுப்ரீம் கோர்ட்டு இடைக்கால தடை விதித்தது.
12 Nov 2024 7:37 AM IST
பிரஜ்வல் ரேவண்ணாவின் ஜாமீன் மனு தள்ளுபடி - சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பிரஜ்வல் ரேவண்ணாவின் ஜாமீன் மனு தள்ளுபடி - சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பாலியல் வழக்கில் பிரஜ்வல் ரேவண்ணாவின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
11 Nov 2024 1:50 PM IST
சுப்ரீம் கோர்ட்டின் 51-வது தலைமை நீதிபதியாக சஞ்சீவ் கன்னா நாளை பதவியேற்கிறார்

சுப்ரீம் கோர்ட்டின் 51-வது தலைமை நீதிபதியாக சஞ்சீவ் கன்னா நாளை பதவியேற்கிறார்

டெல்லி ஐகோர்ட்டு கூடுதல் நீதிபதியாக கடந்த 2005-ம் ஆண்டு சஞ்சீவ் கன்னா நியமிக்கப்பட்டார்.
10 Nov 2024 6:17 PM IST
பணி ஓய்வு நாளில் உருக்கமாக பேசிய தலைமை நீதிபதி சந்திரசூட்

பணி ஓய்வு நாளில் உருக்கமாக பேசிய தலைமை நீதிபதி சந்திரசூட்

சுப்ரீம் கோர்ட்டின் அடுத்த தலைமை நீதிபதியாக சஞ்சிவ் கண்ணா 11-ம் தேதி பதவியேற்க உள்ளார்.
8 Nov 2024 6:40 PM IST
அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழக சிறுபான்மை அந்தஸ்து: 1967-ல் வழங்கிய தீர்ப்பை ரத்து செய்தது சுப்ரீம் கோர்ட்டு

அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழக சிறுபான்மை அந்தஸ்து: 1967-ல் வழங்கிய தீர்ப்பை ரத்து செய்தது சுப்ரீம் கோர்ட்டு

பல்கலைக்கழகத்தின் சிறுபான்மை அந்தஸ்து தொடர்பான விவகாரத்தை புதிய அமர்வு விசாரித்து முடிவு செய்யும் என்று சுப்ரீம் கோர்ட்டு தெரிவித்தது.
8 Nov 2024 4:19 PM IST