சீனா: பஸ்சுக்கு காத்திருந்த மாணவர்கள் மீது மோதிய கார் - 5 பேர் காயம்

சீனா: பஸ்சுக்கு காத்திருந்த மாணவர்கள் மீது மோதிய கார் - 5 பேர் காயம்

தகவலறிந்து விரைந்து வந்த போலீசார், விபத்தை ஏற்படுத்திய கார் டிரைவரை கைது செய்தனர்
25 April 2025 1:01 AM
அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தம் கூடாது; உலக நாடுகளுக்கு சீனா எச்சரிக்கை

அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தம் கூடாது; உலக நாடுகளுக்கு சீனா எச்சரிக்கை

அமெரிக்காவுடன் பொருளாதார ஒப்பந்தங்களை மேற்கொள்ளும் உலக நாடுகளை கடுமையாக எதிர்ப்போம் என்று சீனா பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ளது.
21 April 2025 1:29 PM
இந்தியாவில் இருந்து அதிக பொருட்களை இறக்குமதி செய்ய தயார்: சீனா

இந்தியாவில் இருந்து அதிக பொருட்களை இறக்குமதி செய்ய தயார்: சீனா

சமீபத்தில் இந்தியர்களுக்கு விசா வழங்குவதில் சீனா கெடுபிடிகளை தளர்த்தியது குறிப்பிடத்தக்கது.
19 April 2025 12:05 PM
சீனாவில் நிலநடுக்கம்: ரிக்டரில் 4.1 ஆக பதிவு

சீனாவில் நிலநடுக்கம்: ரிக்டரில் 4.1 ஆக பதிவு

சீனாவில் ரிக்டர் 4.1 அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
16 April 2025 7:51 PM
தீவிரமடையும் வர்த்தகப்போர்: சீன பொருட்கள் மீது 245 சதவீத வரி - அமெரிக்கா அதிரடி

தீவிரமடையும் வர்த்தகப்போர்: சீன பொருட்கள் மீது 245 சதவீத வரி - அமெரிக்கா அதிரடி

அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கான வரியை 125 சதவீதமாக சீனா உயர்த்தியது.
16 April 2025 8:21 AM
அமெரிக்காவின் போயிங் விமானங்களுக்கு சீனா தடை

அமெரிக்காவின் 'போயிங்' விமானங்களுக்கு சீனா தடை

அமெரிக்கா-சீனா இடையே வர்த்தகப் போர் மூளும் அபாயம் நிலவுகிறது.
15 April 2025 9:55 PM
ஆடையோ சீன தயாரிப்பு; ஆனால் சீனாவுக்கு வரி... லீவிட்டை சாடிய நெட்டிசன்கள்

ஆடையோ சீன தயாரிப்பு; ஆனால் சீனாவுக்கு வரி... லீவிட்டை சாடிய நெட்டிசன்கள்

லீவிட், பிரெஞ்சு தயாரிப்பை அணிந்து இருக்கிறார். ஆனால், விளம்பரத்தில் சீனாவின் நகல் காட்டப்படுகிறது என ஒருவர் தெரிவித்து உள்ளார்.
15 April 2025 4:10 PM
சீனாவை மிரட்டும் சூறாவளி: 50 கிலோவுக்கு கீழே உள்ளவர்கள் வெளியே வர வேண்டாம் என எச்சரிக்கை

சீனாவை மிரட்டும் சூறாவளி: 50 கிலோவுக்கு கீழே உள்ளவர்கள் வெளியே வர வேண்டாம் என எச்சரிக்கை

சீனாவில் நிலவும் மோசமான வானிலையால் விமான,ரெயில்,பேருந்து சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளது.
15 April 2025 12:59 PM
1 நிமிடத்திற்கு முன் வீட்டிற்கு புறப்பட்ட ஊழியர் பணி நீக்கம் -  வழக்கு தொடர்ந்து வென்ற பெண்

1 நிமிடத்திற்கு முன் வீட்டிற்கு புறப்பட்ட ஊழியர் பணி நீக்கம் - வழக்கு தொடர்ந்து வென்ற பெண்

எச்சரிக்கை கொடுக்காமல் பணிநீக்கம் செய்தது சட்டவிரோதம் என நீதிமன்றம் கூறியது.
15 April 2025 10:48 AM
சீனாவில் பயங்கர புயல்: 800 விமானங்கள் ரத்து

சீனாவில் பயங்கர புயல்: 800 விமானங்கள் ரத்து

புயல் காரணமாக ரெயில் மற்றும் சாலை போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.
13 April 2025 11:37 PM
தீவிரமடையும் வர்த்தகப்போர்: அமெரிக்க பொருட்கள் மீது 125 சதவீத வரி விதித்து சீனா பதிலடி

தீவிரமடையும் வர்த்தகப்போர்: அமெரிக்க பொருட்கள் மீது 125 சதவீத வரி விதித்து சீனா பதிலடி

சீன பொருட்கள் மீது அமெரிக்கா 145 சதவீத வரி விதித்துள்ளது.
11 April 2025 12:14 PM
சீனாவுக்கு மீண்டும் அதிர்ச்சி கொடுத்த அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்

சீனாவுக்கு மீண்டும் அதிர்ச்சி கொடுத்த அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்

அமெரிக்காவும் சீனாவும் பதிலுக்கு பதில் வரி விதிப்பை அமல்படுத்தி வருவதால் பொருளாதார போர் வெடிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.
11 April 2025 6:24 AM