புனே சொகுசு கார் விபத்து வழக்கு: சிறுவனின் தாத்தா கைது
விபத்துக்குள்ளான காரை ஓட்டியதாக ஒப்புக்கொள்ள கட்டாயப்படுத்தியதாக குடும்ப டிரைவர் கூறியதன் அடிப்படையில், சிறுவனின் தாத்தா கைது செய்யப்பட்டுள்ளார்.
25 May 2024 11:25 AM ISTநாங்குநேரி சம்பவம் - மேலும் ஒரு சிறுவன் கைது
நாங்குநேரியில் பள்ளி மாணவர் சின்னதுரை மற்றும் அவரது தங்கையை வீடு புகுந்து வெட்டிய சம்பவத்தில் மேலும் ஒரு சிறுவன் கைது செய்யப்பட்டுள்ளார்.
12 Aug 2023 8:50 AM IST9-ம் வகுப்பு மாணவியை கர்ப்பமாக்கிய சிறுவன் கைது
நன்னிலம் அருகே 9-ம் வகுப்பு மாணவியை கர்ப்பமாக்கிய சிறுவன் கைது செய்யப்பட்டான்.
27 July 2023 12:30 AM ISTமூதாட்டியிடம் கைப்பை பறித்த சிறுவன் கைது
புதுவை சாலையில் நடந்து சென்ற மூதாட்டியின் கைப்பை பறித்த 17 வயது சிறுவனை போலீசார் கைது செய்து விசாரித்ததில் மது குடிக்க பணம் இல்லாததால் வழிப்பறியில் ஈடுபட்டது தெரியவந்தது.
17 July 2023 10:24 PM ISTதாயிடம் தகராறு செய்த அண்ணனை கொன்ற சிறுவன் கைது
ஹனூர் அருகே மதுகுடிக்க பணம் கேட்டு தாயிடம் தகராறு செய்த அண்ணனை சிறுவன் கொலை செய்த சம்பவம் நடந்துள்ளது.
9 July 2023 3:07 AM ISTசெல்போன் கடையில் திருட்டு வழக்கில் சிறுவன் கைது
செல்போன் கடையில் திருட்டு வழக்கில் சிறுவன் கைது செய்யப்பட்டார்.
2 July 2023 12:36 AM IST"ஹிட்லர் மீசை" வரைந்த 16 வயது சிறுவனுக்கு சிறை
துருக்கி அதிபர் தயிப் எர்டோகனுக்காக ஒட்டப்பட்ட சுவரொட்டியில் அவரது முகத்திற்கு மீசை வரைந்த சிறுவன் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
7 Jun 2023 8:01 PM ISTடெல்லியில் கொள்ளை கும்பல் அட்டூழியம்: திறந்து இருந்த காருக்குள் வாலிபர் குத்தி கொலை; சிறுவன் கைது
டெல்லியில் திறந்து இருந்த காருக்குள் புகுந்து வாலிபரை சிறுவன் உள்ளிட்ட கொள்ளை கும்பல் குத்தி கொலை செய்து உள்ளது.
24 May 2023 3:08 PM ISTசிறுமியை பலாத்காரம் செய்த சிறுவன் கைது
சிறுமியை பலாத்காரம் செய்த சிறுவன் கைது செய்யப்பட்டார்.
29 April 2023 12:42 AM ISTடாஸ்மாக் கடையின் பூட்டை உடைத்து கொள்ளை முயற்சி-சிறுவன் கைது
செங்கம் அருகே நள்ளிரவில் டாஸ்மாக் கடையின் பூட்டை உடைத்து கொள்ளையடிக்க முயன்ற சிறுவனை போலீசார் கைது செய்தனர். கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட மற்றொரு சிறுவன் போலீஸ் நிலையத்தில் உடலை பிளேடால் கிழித்துக்கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
15 April 2023 10:58 PM ISTவாடிப்பட்டி அருகே கார் டிரைவர் கொலையில் 17 வயது சிறுவன் கைது
வாடிப்பட்டி அருகே கார் டிரைவர் கொலையில் 17 வயது சிறுவன் கைது செய்யப்பட்டான்.
11 Jan 2023 2:31 AM ISTஊத்துக்கோட்டை அருகே மூதாட்டி கொலை வழக்கில் சிறுவன் கைது
ஊத்துக்கோட்டை அருகே மூதாட்டி கொலை வழக்கில் சிறுவன் கைதானார்.
27 Oct 2022 1:53 PM IST