சிக்கமகளூருவில் குவிந்த சுற்றுலா பயணிகள்

சிக்கமகளூருவில் குவிந்த சுற்றுலா பயணிகள்

தொடர் விடுமுறை எதிரொலியாக சுற்றுலா பயணிகள் சிக்கமகளூருவில் குவிந்தனர். அவர்கள் அங்குள்ள அருவியில் குளித்து மகிழ்ந்தனர்.
29 Jan 2023 8:46 PM