
இந்த நகரம் முக்கியத்துவம் வாய்ந்தது.. பிரெஞ்சு மண்ணில் சாவர்க்கருக்கு புகழாரம் சூட்டிய மோடி
சாவர்க்கரை பிரிட்டிஷ் அரசாங்கத்திடம் ஒப்படைக்கக் கூடாது என்று கோரிய அக்கால பிரெஞ்சு ஆர்வலர்களுக்கு நன்றி தெரிவிப்பதாக மோடி, எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்தார்.
12 Feb 2025 1:37 PM IST
சாவர்க்கர் குறித்து சர்ச்சை பேச்சு: ராகுல் காந்திக்கு ஜாமீன்
சாவர்க்கர் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் ராகுல் காந்திக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.
11 Jan 2025 5:19 AM IST
'சாவர்க்கர் குறித்து அவதூறாக பேசக்கூடாது' - ராகுல் காந்திக்கு நவநிர்மாண் சேனா எச்சரிக்கை
சாவர்க்கர் குறித்து அவதூறாக பேசினால் பொறுத்துக் கொள்ள மாட்டோம் என நவநிர்மாண் சேனா தெரிவித்துள்ளது.
13 March 2024 5:39 PM IST
டெல்லி பல்கலைக்கழகத்தில் மகாத்மா காந்திக்கு பதிலாக சாவர்க்கர் பற்றிய பாடம் - கல்விக்குழு கூட்டத்தில் தீர்மானம்
மகாத்மா காந்தி குறித்த பாடம் 5-வது செமஸ்டரில் இருந்து 7-வது செமஸ்டருக்கு மாற்றப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
28 May 2023 6:14 PM IST
'சாவர்க்கர் பிறந்தநாளில் நாடாளுமன்ற கட்டிடத்தை திறப்பது இந்திய மக்களுக்குச் செய்யும் அவமதிப்பு' - திருமாவளவன்
இந்துத்துவா அமைப்புகளின் வெறுப்பு அரசியலுக்கு விதை போட்டவர் சாவர்க்கர் என வி.சி.க. தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
26 May 2023 5:05 PM IST
சரத்பவார் தலையீட்டை தொடர்ந்து, சாவர்க்கர் பற்றி விமர்சிப்பதை தவிர்க்க காங்கிரஸ் சம்மதம்
ராகுல்காந்தியின் கருத்தால் கூட்டணிக்கு ஆபத்து ஏற்பட்ட நிலையில் சரத்பவார் தலையீட்டை தொடர்ந்து, சாவர்க்கர் பற்றி விமர்சிப்பதை தவிர்க்க காங்கிரஸ் சம்மதம் தெரிவித்து உள்ளது.
29 March 2023 3:14 AM IST
சாவர்க்கர் குறித்த ராகுல்காந்தி பேச்சு, மகா விகாஸ் அகாடி கூட்டணியில் பாதிப்பை ஏற்படுத்துமா? நானா படோலே பதில்
சாவர்க்கர் பற்றிய ராகுல்காந்தியின் பேச்சுக்கு உத்தவ் தாக்கரே கட்சி மீண்டும் எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில், மகா விகாஸ் அகாடி கூட்டணியில் பாதிப்பை ஏற்படுத்துமா? என்பதற்கு காங்கிரஸ் பதிலளித்துள்ளது.
28 March 2023 5:00 AM IST
அரசியல் சட்டத்தை விட உயர்ந்தவராக கருதுகிறார், ராகுல்காந்தி - மத்திய மந்திரி கஜேந்திர ஷெகாவத்
தன்னை அரசியல் சட்டத்தை விட உயர்ந்தவராக ராகுல்காந்தி கருதுகிறார். அவருக்கு எதிராக கோர்ட்டு எடுத்த நடவடிக்கையில் பா.ஜனதாவுக்கு தொடர்பில்லை என்று மத்திய மந்திரி கஜேந்திரசிங் ஷெகாவத் கூறினார்.
28 March 2023 3:08 AM IST
சாவர்க்கர் ஒருபோதும் வெளிநாட்டுக்கு 6 மாத சுற்றுலா சென்றது இல்லை; ராகுல் காந்தியை சாடிய அனுராக் தாக்குர்
வீர சாவர்க்கர் ஒருபோதும் வெளிநாட்டுக்கு 6 மாத காலத்திற்கு சுற்றுலா சென்றது இல்லை என ராகுல் காந்தியை அனுராக் தாக்குர் சாடியுள்ளார்.
27 March 2023 6:01 PM IST
சாவர்க்கர் குறித்து இழிவாக பேசக்கூடாது: ராகுல் காந்திக்கு உத்தவ் தாக்கரே எச்சரிக்கை
சாவர்க்கர் எங்களின் கடவுள் அவரை அவதூறாக பேசுவது எதிர்க்கட்சிகளின் கூட்டணியில் பிளவை ஏற்படுத்தும் என்று உத்தவ் தாக்கரே எச்சரித்துள்ளார்.
27 March 2023 7:36 AM IST
காந்தியை கொல்ல கோட்சேவுக்கு, சாவர்க்கர் உதவி செய்தார்; பேரன் குற்றச்சாட்டு
மகாத்மா காந்தியை கொல்ல சக்திவாய்ந்த துப்பாக்கியை கண்டறிய நாதுராம் கோட்சேவுக்கு வீரசாவர்க்கர் உதவி செய்ததாக பேரன் துஷார் காந்தி குற்றம்சாட்டி உள்ளார்
22 Nov 2022 9:59 PM IST
சாவர்க்கர் ஆங்கிலேயர்களுடன் நட்புறவாக இருந்தது மறுக்க முடியாத உண்மை - துஷார் காந்தி
சாவர்க்கர் ஆங்கிலேயர்களுடன் நட்புறவாக இருந்தது மறுக்க முடியாத உண்மை என மகாத்மா காந்தியின் கொள்ளுப்பேரன் துஷார் காந்தி தெரிவித்துள்ளார்.
18 Nov 2022 5:00 PM IST