
ராஜஸ்தானில் லாரி மீது கார் மோதி விபத்து: 5 பேர் பலி
கட்டுப்பாட்டை இழந்த கார், முன்னால் சென்று கொண்டிருந்த லாரி மீது மோதியது.
13 April 2025 7:43 PM
பல்லடம் அருகே லாரி மீது ஆம்புலன்ஸ் மோதி பயங்கர விபத்து - இருவர் உயிரிழப்பு
பல்லடம் அருகே சாலையோரம் நின்றிருந்த லாரி மீது ஆம்புலன்ஸ் மோதியதில் இருவர் உயிரிழந்தனர்.
11 April 2025 3:23 AM
சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.3 லட்சம் நிதியுதவி: மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.3 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
4 April 2025 2:52 PM
இந்தியாவில் 22 லட்சம் ஓட்டுநர்கள் பற்றாக்குறை: மக்களவையில் நிதின் கட்கரி தகவல்
சாலை விபத்துகளால் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 1.8 லட்சம் பேர் இறப்பதாக மத்திய மந்திரி நிதின் கட்கரி தெரிவித்தார்,
3 April 2025 8:14 AM
நின்ற கார் மீது லாரி மோதி விபத்து: ஒரு வயது குழந்தை உட்பட 3 பேர் உயிரிழப்பு
நின்ற கார் மீது லாரி மோதிய விபத்தில் ஒரு வயது குழந்தை உட்பட 3 பேர் உயிரிழந்தனர்.
1 April 2025 3:07 AM
குறைந்து இருக்கிறது; ஆனால் போதாது
வாகன ஓட்டிகளுக்கு சாலை போக்குவரத்து விதிகள் குறித்து மேலும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
26 March 2025 12:56 AM
நிச்சயதார்த்தத்திற்கு சென்ற போது பயங்கரம்: சாலையில் கவிழ்ந்த வேன் - 20 பேர் படுகாயம்
உளுந்தூர்பேட்டை அருகே வேன் கவிழ்ந்த விபத்தில் சிக்கி 20 பேர் படுகாயம் அடைந்தனர்.
23 March 2025 9:00 AM
ம.பி.; கேஸ் டேங்கர் லாரி மீது வாகனங்கள் அடுத்தடுத்து மோதி விபத்து; 7 பேர் பலி
விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பி ஓடிய லாரி டிரைவரை போலீசார் தேடி வருகின்றனர்.
13 March 2025 5:43 AM
திருத்தணி சாலை விபத்து: முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் நிதியுதவி அறிவிப்பு
திருத்தணி சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.3 லட்சம் நிதியுதவி வழங்கிட முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
7 March 2025 3:06 PM
திருத்தணி சாலை விபத்தில் 5 பேர் உயிரிழந்தது வருத்தம் அளிக்கிறது: எடப்பாடி பழனிசாமி
படுகாயமடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்க வேண்டும் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
7 March 2025 2:49 PM
துபாயில் இ-ஸ்கூட்டரில் சென்ற இந்திய மாணவி வாகனம் மோதி பலி
விபத்து குறித்து துபாய் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
27 Feb 2025 3:46 PM
பொம்மைகள் போல் அந்தரத்தில் தூக்கி வீசப்பட்ட உடல்கள்.. நடுங்கவிடும் சிசிடிவி காட்சி
சீட் பெல்ட் அணியாத கார் டிரைவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
26 Feb 2025 5:33 AM